• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தேனிலவுக்கு உலங்கு வானூர்தியில் சென்ற பிரிட்டன் இளம் தம்பதிக்கு நேர்ந்த துயரம்

GenevaTimes by GenevaTimes
August 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தேனிலவுக்கு உலங்கு வானூர்தியில் சென்ற பிரிட்டன் இளம் தம்பதிக்கு நேர்ந்த துயரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 கிரேக்க தீவான சிஃப்னோஸில் திங்களன்று நடந்த உலங்கு வானூர்தி விபத்தில், ஒரு இளம் பிரிட்டிஷ் தம்பதியினரும் அவர்களது விமானியும் உயிரிழந்ததாக கிரேக்க காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் அலெக்சாண்டர் குரோமி மற்றும் மேரி எபர்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்தத் தம்பதியினர் தேனிலவுக்கு சென்றிருந்ததாக கதிமெரினி செய்தித்தாள் கூறியுள்ளது.

தரையிறங்கும் தளத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் விபத்து

அந்தத் தனியார் உலங்கு வானூர்தி, தரையிறங்கும் தளத்திலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் விபத்துக்குள்ளானதில், அந்தத் தம்பதியினரும், கிரேக்க நாட்டவரான அவர்களது விமானியும் உயிரிழந்தனர்.

தேனிலவுக்கு உலங்கு வானூர்தியில் சென்ற பிரிட்டன் இளம் தம்பதிக்கு நேர்ந்த துயரம் | British Couple Honeymoon Killed Helicopter Crash

ஏதென்ஸுக்கு அருகிலுள்ள மார்கோபோலோ கிராமத்திலிருந்து அந்தப் பிரபலமான விடுமுறை தீவுக்கு அந்தத் தம்பதியினர் உலங்கு வானூர்தியில் சென்றதாகக் கூறப்படுகிறது என கதிமெரினி செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. 

தேனிலவுக்கு உலங்கு வானூர்தியில் சென்ற பிரிட்டன் இளம் தம்பதிக்கு நேர்ந்த துயரம் | British Couple Honeymoon Killed Helicopter Crash

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

போலீஸ் அதிகாரியின் கன்னத்தில் பளார் பளார் என அறைந்த இளைஞர்! | Makkal Osai

Next Post

குவைத்தில் போன தமிழ்நாட்டு மானம்.. அதிக வட்டிக்கு கடன்.. 24 பாஸ்போர்ட்டுகளுடன் சிக்கிய தம்பதி | Kuwait Tamil Nadu Couple Caught With 24 Passports.. High-Interest Loan Scam Exposed

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In