69-வது தேசிய தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, தற்காலிக வான்வெளி மூடப்படுவதைத் தொடர்ந்து, கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் (KLIA) முனையம் 1-க்கு வருகை தரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட விமானங்களின் நேரத்தை மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் மாற்றியமைக்க உள்ளது. தேசிய தின ஒத்திகைகள் மற்றும் 2026-ஆம் ஆண்டிற்கான வான்வழி அணிவகுப்பை எளிதாக்குவதற்காக இந்த தற்காலிக வான்வெளி மூடல்கள் மேற்கொள்ளப்படுவதாக தேசிய விமான நிறுவனத்தை மேற்கோள் காட்டி வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, குறிப்பிட்ட சில […]
Read More
