சிங்கப்பூர்:தேசிய தடகள வீராங்கனையான கோ சுய் லிங் ஜூன் 5 அன்று முனிச்சில் நடந்த 5,000 மீ ஓட்டத்தில் 17 நிமிடங்கள் 33.73 வினாடிகளில் 27 வருட தேசிய சாதனையை முறியடித்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
1997-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் யுவோன் டென்சொன் 5,000 மீட்டர் ஓட்டத்தை 17 நிமிடம் 35 வினாடிகளில் ஓடி சாதனை புரிந்தார்.
அவரின் சாதனை தற்போது கோ சுய் லிங் 27 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்துள்ளார்.

