• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தேசிய சப்-ஜூனியர் கால்பந்து போட்டிக்கான பயிற்சி முகாம் | Training camp for the National Sub-Junior Football Tournament

GenevaTimes by GenevaTimes
October 23, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
தேசிய சப்-ஜூனியர் கால்பந்து போட்டிக்கான பயிற்சி முகாம் | Training camp for the National Sub-Junior Football Tournament
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தேசிய சப்​-ஜூனியர் ஆடவர் கால்​பந்​துப் போட்​டிக்​கான பயிற்சி முகாம் அக்​டோபர் 18-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தேனி​யில் நடை​பெறவுள்​ளது.

இதுதொடர்​பாக தமிழ்​நாடு கால்​பந்து சங்​கம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: 2025-26-ம் ஆண்​டுக்​கான தேசிய சப்​-ஜூனியர் ஆடவர் கால்​பந்​துப் போட்டி சத்​தீஸ்​கர் மாநிலம் நாராயண்​பூரில் நடை​பெறவுள்​ளது.

இந்​தப் போட்​டி​யில் பங்​கேற்​கும் தமிழக அணிக்​கான பயிற்சி முகாம் தேனி மாவட்​டம் போட்​டி​நாயக்​க​னூரில் உள்ள இசட்​கேஎம் மேல்​நிலைப்​பள்​ளி​யில் வரும் 18-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது.

பயிற்சி முகா​முக்​குத் தேர்​வான தமிழக வீரர்​கள் விவரம்: ஓமேஷ்வர், அங்​குஷ் பிஸ்​வாஸ், நிஷாந்த் ராய், அஸ்​வின் கார்த்​திக், முகமது ரைஹான், ரோஷன், கோகுல், கவின் ஜெய், தீர்த் கோத்​தா​ரி, தஹீலம்​பம் லான்​சென்​பா, நிரஞ்​சன், முகமது அஸ்​லான் லாண்ட்​ஜ், கே.ரோஷன், புவன், கீர்த்​தன் கெர்​ராட், அபிட் நெகோ, ஜேக் ரொமாரியோ, ஜெரமை​யா, ரித்​திக் செந்​தில்​கு​மார், குஞ்​சாப்பு நிகில் தேஜ், சவுவிக் ஹால்​டர், கேப்​ரியோ எஸ்​.​யுப்​பிலி, கனீஷ் ஆர்​யா, பி.டுடே, கே.​வினீத்.இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.



Read More

Previous Post

Bihar Election : நிதிஷ் குமார் முதல்வர் கிடையாதா? அமித்ஷா சொன்ன கருத்து; டீகோட் செய்த ஆர்.ஜெ.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் | இந்தியா

Next Post

அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தாலும் உங்கள் கடன் நிராகரிக்கப்படலாம்? ஏன் தெரியுமா? | வணிகம்

Next Post
அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தாலும் உங்கள் கடன் நிராகரிக்கப்படலாம்? ஏன் தெரியுமா? | வணிகம்

அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தாலும் உங்கள் கடன் நிராகரிக்கப்படலாம்? ஏன் தெரியுமா? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin