தரம் 6 ஆங்கில பாடத்திட்டம் தொடர்பான சர்ச்சை தொடர்பாக தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தேசிய கல்வி நிறுவகத்தின் மேலும் இரு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)

