• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தேசிய அடையாள அட்டை விநியோகத்தில் எவ்வித தடைகளும் ஏற்படவில்லை

GenevaTimes by GenevaTimes
June 25, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தேசிய அடையாள அட்டை விநியோகத்தில் எவ்வித தடைகளும் ஏற்படவில்லை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


4

தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு தேவையான  அளவு அட்டைகள் உள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு நாள் சேவையின் கீழ், நாளாந்தம் 1500க்கும் மேற்பட்ட தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுவதாக ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார். போதிய அட்டைகள் இன்மையால் சேவைகளை பெற்றுக் கொள்ள செல்லும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில்,

வௌியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை பெறும் வாய்ப்பு இன்னும் உள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கான கால அவகாசம் மார்ச்  31   வரை   வழங்கப்பட்டிருந்த போதிலும்,பலரின்

வேண்டுகோளுக்கு இணங்க ஜூலை 30  வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை, இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் எனவும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

முதன்முறையாக அடையாள அட்டை கோரி விண்ணப்பிப்போருக்கு முதலில் புதிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தற்போது உறுதிப்படுத்தல் கடிதம் மட்டுமே வழங்கப்படுகிறது.



Read More

Previous Post

Pesawat MAS dalam penerbangan berpatah balik | Makkal Osai

Next Post

TVK Vijay: ‘அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி’: பிறந்தநாள் வாழ்த்துக் கூறியவர்களுக்கு தனது ஸ்டைலில் நன்றி சொன்ன விஜய்!-heartfelt thanks to everyone says tvk vijay thanked birthday wishers in his style

Next Post
TVK Vijay: ‘அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி’: பிறந்தநாள் வாழ்த்துக் கூறியவர்களுக்கு தனது ஸ்டைலில் நன்றி சொன்ன விஜய்!-heartfelt thanks to everyone says tvk vijay thanked birthday wishers in his style

TVK Vijay: ‘அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி’: பிறந்தநாள் வாழ்த்துக் கூறியவர்களுக்கு தனது ஸ்டைலில் நன்றி சொன்ன விஜய்!-heartfelt thanks to everyone says tvk vijay thanked birthday wishers in his style

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin