• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தெலிமோங் தோட்டத்தில் பனை ஓலைகளுக்கு அடியில் பெண்ணின் சிதைந்த உடல் கண்டெடுப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 4, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
தெலிமோங் தோட்டத்தில் பனை ஓலைகளுக்கு அடியில் பெண்ணின் சிதைந்த உடல் கண்டெடுப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குவந்தான்:

தெலிமோங்கின் ஜாலான் காராக்- கோலா பிலா, பத்து 19 இல் உள்ள ஒரு தோட்டத்தில் நேற்று திங்கள்கிழமை (நவம்பர் 3) ஒரு பெண்ணின் சிதைந்த உடல் செம்பனை பனை ஓலைகளின் குவியலுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்டது.

ஆடவரின் சடலம் இருப்பது தொடர்பாக பொதுமக்களில் ஒருவரிடமிருந்து மாலை 5 மணியளவில் காவல்துறைக்கு அழைப்பு வந்தது என்று,
பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் கூறினார்.

“சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட சோதனைகளில், குறித்த சடல।ம் ஒரு பெண்ணினுடையது என்பது உறுதி செய்யப்பட்டது, ஆனால் அவரது அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று சொன்னார்.

“பாதிக்கப்பட்டவருக்கு சொந்தமானது என்று நம்பப்படும் பல பொருட்களும் சம்பவ இடத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டன, அவற்றில் கருப்பு ஹூட் ஸ்வெட்சர்ட், பச்சை நிற ஸ்போர்ட்ஸ் கால்சட்டை, கேசியோ கைக்கடிகாரம் மற்றும் ஒரு ஜோடி கருப்பு செருப்புகள் ஆகியவை அடங்கும்,” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சடலம் இங்குள்ள தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக யஹாயா கூறினார்.

பிரேத பரிசோதனை அறிக்கை நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.



Read More

Previous Post

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தானுக்கு சீக்கியர்கள் புனிதப்பயணம் | Sikh pilgrims enter Pakistan, first major crossing since May conflict

Next Post

2025 மன்னார் மாவட்ட இறுதி அபிவிருத்திக் குழுக் கூட்டம்

Next Post
2025 மன்னார் மாவட்ட இறுதி அபிவிருத்திக் குழுக் கூட்டம்

2025 மன்னார் மாவட்ட இறுதி அபிவிருத்திக் குழுக் கூட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin