• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தெற்கு ரயில்வே ரூ.12,000 கோடியை ஈட்டி சாதனை | Southern Railway sees jump in passenger earnings

GenevaTimes by GenevaTimes
April 3, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தெற்கு ரயில்வே ரூ.12,000 கோடியை ஈட்டி சாதனை | Southern Railway sees jump in passenger earnings
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தெற்கு ரயில்வேயில் பல்வேறுபிரிவுகளில் கடந்த நிதியாண்டில் (2023-24) மொத்த வருவாய் ரூ.12,020 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டுடன் (2022-23) ஒப்பிடும் போது, சுமார் 10 சதவீதம் அதிகமாகும்.

பயணிகள் ரயில் போக்குவரத்து மூலமாக ரூ.7,151 கோடிவருவாயும், சரக்கு போக்குவரத்து மூலமாக ரூ.3,674 கோடி வருவாயும் ஈட்டப்பட்டுள்ளது. மற்றப் பிரிவுகள் மூலமாக, ரூ.1,195 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இதுதவிர, பாரத் கவுரவ் ரயில் திட்டம் மூலமாக ரூ.34 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தெற்கு ரயில்வேசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

ஐபிஎல் அணிகளுக்கு செக்… ஏலத்தில் 5 புதிய நிபந்தனைகள்… புதிய அறிவிப்பு! – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

தைவான் பூகம்பம் – 9 பேர் உயிரிழப்பு, 900 பேர் காயம் | strong earthquake hits Taiwan 9 dead 900 injured

Next Post
தைவான் பூகம்பம் – 9 பேர் உயிரிழப்பு, 900 பேர் காயம் | strong earthquake hits Taiwan 9 dead 900 injured

தைவான் பூகம்பம் - 9 பேர் உயிரிழப்பு, 900 பேர் காயம் | strong earthquake hits Taiwan 9 dead 900 injured

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin