• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தெருநாய் வழக்கால் உலகம் முழுக்க பிரபலமாகி விட்டேன்: உச்ச நீதிமன்ற நீதிபதி நகைச்சுவை பேச்சு | I was famous all over world because of stray dog ​​case Supreme Court judge

GenevaTimes by GenevaTimes
September 1, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
தெருநாய் வழக்கால் உலகம் முழுக்க பிரபலமாகி விட்டேன்: உச்ச நீதிமன்ற நீதிபதி நகைச்சுவை பேச்சு | I was famous all over world because of stray dog ​​case Supreme Court judge
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: டெல்லி – என்​சிஆர் பகு​தி​களில் தெரு நாய்​களால் பலர் பாதிக்​கப்​படு​வ​தாக​வும், குறிப்​பாக குழந்​தைகள் தெரு​நாய் கடி​யில் உயி​ரிழப்​ப​தாக​வும் புகார்​கள் எழுந்​தன.

இதுதொடர்​பான வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்ற 2 நீதிப​தி​கள் அமர்​வு, ‘‘டெல்லி – என்​சிஆர் பகு​தி​களில் தெரு நாய்​களை பிடித்து காப்​பகங்​களில் பராமரிக்க வேண்​டும். அவற்றை மீண்​டும் தெருக்​களில் விடக்​கூ​டாது’’ என்று கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி உத்​தர​விட்​டது.

இதற்கு செல்​லப் பிராணி​கள் வளர்ப்​பவர்​கள், சமூக ஆர்​வலர்​கள் பலர் கண்​டனம் தெரி​வித்து போராட்​டங்​கள் நடத்​தினர். நாடு முழு​வதும் இந்த விவ​காரம் பெரும் சர்ச்​சை​யானது. இது உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி கவாய் கவனத்​துக்கு சென்​றது. இதையடுத்து நீதிபதி விக்​ரம் நாத் தலை​மை​யில் 3 நீதிப​தி​கள் அடங்​கிய அமர்​வுக்கு வழக்கை மாற்றி தலைமை நீதிபதி கவாய் உத்​தர​விட்​டார்.

இந்த வழக்கை விசா​ரித்து கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி நீதிபதி விக்​ரம் ​நாத் வெளி​யிட்ட தீர்ப்​பில், ‘‘டெல்லி – என்​சிஆர் பகு​தி​களில் பிடிக்​கப்​பட்ட நாய்​களுக்கு தடுப்​பூசி போட்டு பிடித்து இடங்​களி​லேயே விட வேண்​டும். தெரு நாய்​களுக்கு பொது​மக்​கள் பொது இடங்​களில் கண்​டிப்​பாக உணவளிக்க கூடாது. தெரு நாய்​களுக்கு உணவளிக்க தனி இடத்தை மாநக​ராட்சி ஏற்​பாடு செய்ய வேண்​டும். அங்கு ‘நாய்​களுக்கு உணவளிக்​கும் இடம்’ என்ற அறி​விப்பு பலகைகளை வைக்க வேண்​டும்’’ என்று உத்​தர​விட்​டார். இந்த தீர்ப்பை ஏராள​மானோர் வரவேற்​றனர்.

இந்​நிலை​யில், கேரள மாநிலம் திரு​வனந்​த​புரத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் உச்ச நீதி​மன்ற நீதிபதி விக்​ரம் நாத் நேற்​று ​முன்​தினம் பங்​கேற்று பேசி​ய​தாவது:

தெரு நாய்​கள் தொடர்​பான வழக்கை விசா​ரித்​தன் மூலம், இந்​தி​யா​வில் மட்​டுமல்​லாமல், வெளி​நாடு​களி​லும் நான் பிரபல​மாகி இருக்​கிறேன். எதிர்​பா​ராத வித​மாக நான் பிரபல​மாகி இருக்​கிறேன். பலரும் எனக்கு பாராட்டு தெரி​வித்​தனர். நீதித் துறை​யில் நான் பணி​யாற்றி வரு​வது இந்த துறை​யில் இருப்​பவர்​களுக்கு தெரி​யும். ஆனால், இன்று பரவலாக அறியப்​பட்​டிருக்​கிறேன். இதற்​காக தெரு நாய்​களுக்​கும் நான் நன்றி தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

இந்த வழக்கை எனது அமர்​வுக்கு ஒதுக்​கிய தலைமை நீதிபதி கவாய்க்​கும் நான் நன்றி தெரி​வித்​துக் கொள்​கிறேன். வெளி​நாடு​களில் இருந்து எனக்கு பாராட்டு தெரி​வித்​தவர்​களுக்​கும் நன்றி தெரி​வித்​துக் கொள்​கிறேன். இவ்​வாறு நீதிபதி விக்​ரம்​நாத் நகைச்​சுவை​யாக பேசி​னார்.

வரும் 2027-ம் ஆண்டு பிப்​ர​வரி மாதம் உச்ச நீதி​மன்ற தலை​மை நீதிப​தி​யாக விக்​ரம்​ நாத்​ பொறுப்​பேற்​க உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.



Read More

Previous Post

“எங்கள் அதிகாரிகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும்” : மொட்டுவிற்கு காவல்துறை பதிலடி

Next Post

யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக், ஜன்னிக் சின்னர் முன்னேற்றம் | Jannik Sinner, Iga Swiatek forwards

Next Post
யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக், ஜன்னிக் சின்னர் முன்னேற்றம் | Jannik Sinner, Iga Swiatek forwards

யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக், ஜன்னிக் சின்னர் முன்னேற்றம் | Jannik Sinner, Iga Swiatek forwards

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin