• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தென் ஆப்​பிரிக்க ‘ஏ’ அணிக்​கெ​தி​ரான டெஸ்ட்: இந்​திய ‘ஏ’ அணி 234 ரன்​களுக்கு ஆட்​ட​மிழப்பு | india a all out for 234 versus south africa a in bengaluru test

GenevaTimes by GenevaTimes
November 1, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
தென் ஆப்​பிரிக்க ‘ஏ’ அணிக்​கெ​தி​ரான டெஸ்ட்: இந்​திய ‘ஏ’ அணி 234 ரன்​களுக்கு ஆட்​ட​மிழப்பு | india a all out for 234 versus south africa a in bengaluru test
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்​களூரு: தென் ஆப்​பிரிக்க ‘ஏ’ அணிக்​கெ​தி​ரான முதலா​வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் இந்​திய ‘ஏ’ அணி 234 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

இந்​தியா ‘ஏ’ – தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி​கள் இடையி​லான 4 நாட்​கள் கொண்ட முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மைய மைதானத்​தில் கடந்த 30-ம் தேதி தொடங்​கியது. டாஸ் வென்ற இந்​தியா ‘ஏ’ அணி​யின் கேப்​டன் ரிஷப் பந்த் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி 85.2 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 299 ரன்​கள் எடுத்​திருந்​தது.

இதைத் தொடர்ந்து நேற்று 2-ம் நாள் ஆட்​டத்​தைத் தொடர்ந்து விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க ‘ஏ’ அணி 309 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இந்​திய ‘ஏ’ அணி தரப்​பில் தனுஷ் கோட்​டி​யான் 4, மானவ் சுதர், குர்​னூர் பிரார் ஆகியோர் தலா 2, கலீல் அகமது, அன்​ஷுல் காம்​போஜ் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் வீழ்த்​தினர்.

இதையடுத்து முதல் இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​திய ‘ஏ’ அணி 58 ஓவர்​களில் 234 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இந்​திய ‘ஏ’ தரப்​பில் சாய் சுதர்​ஷன் 32, ஆயுஷ் மாத்ரே 65, ஆயுஷ் பதோனி 38, கேப்​டன் ரிஷப் பந்த் 17, தனுஷ் கோட்​டி​யான் 13 ரன்​கள் எடுத்​தனர். மற்ற வீரர்​கள் ஒற்றை இலக்க ரன்​களில் பெவிலியன் வந்​தனர்.

இதைத் தொடர்ந்து முதல் இன்​னிங்​ஸில் 75 ரன்​கள் முன்​னிலை பெற்ற தென் ஆப்​பிரிக்க ‘ஏ’ அணி 2-வது இன்​னிங்ஸை தொடங்​கியது. 2-ம் நாள் ஆட்​டநேர இறு​தி​யில் அந்த அணி 12 ஓவர்​களில் விக்​கெட் இழப்​பின்றி 30 ரன்​கள் எடுத்​துள்​ளது. ஜோர்​டன் ஹெர்​மான் 12, லெசெகோ செனோக்​வான் 9 ரன்​கள் எடுத்து களத்​தில் உள்​ளனர்.



Read More

Previous Post

‘இந்திக்கு முக்கியத்துவம்; பிற மொழிகள் புறக்கணிக்கப்பு’ – சித்தராமையா ஆதங்கம் | Hindi is important other languages ​​are being ignored Siddaramaiah fears

Next Post

நீண்டகால பிக்ஸட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கும் 7 வங்கிகள்.. லிஸ்ட் இதோ!  | வணிகம்

Next Post
நீண்டகால பிக்ஸட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கும் 7 வங்கிகள்.. லிஸ்ட் இதோ!  | வணிகம்

நீண்டகால பிக்ஸட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கும் 7 வங்கிகள்.. லிஸ்ட் இதோ!  | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin