• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்தியா ‘ஏ’ அணிக்கு ரிஷப் பந்த் கேப்டன் | rishabh pant to lead india a team versus south africa a team

GenevaTimes by GenevaTimes
October 22, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்தியா ‘ஏ’ அணிக்கு ரிஷப் பந்த் கேப்டன் | rishabh pant to lead india a team versus south africa a team
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: கா​யத்​தில் இருந்து குணமடைந்​துள்ள இந்​திய கிரிக்​கெட் அணி​யின் விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான ரிஷப் பந்த், தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதி​ராக 2 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாட உள்ள இந்​தியா ‘ஏ’ அணி​யின் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

ரிஷப் பந்த் கடந்த ஜூலை மாதம் மான்​செஸ்​டரில் நடை​பெற்ற இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான 4-வது டெஸ்ட் போட்​டி​யில் காயம் அடைந்​தார். இதனால் அவர், ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர், மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடரிலும் பங்​கேற்​க​வில்​லை.

இந்​நிலை​யில் காயத்​தில் இருந்து குணமடைந்​துள்ள அவர், தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதி​ராக நடை​பெற உள்ள 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் இந்​தியா ‘ஏ’ அணி​யின் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இந்​தத் தொடரின் முதல் போட்டி வரும் 30-ம் தேதி பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்​தில் நடை​பெறுகிறது.

2-வது டெஸ்ட் நவம்​பர் 6-ம் தேதி இதே மைதானத்​தில் தொடங்​கு​கிறது. இந்த இரு போட்​டிகளும் தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ராக நடை​பெற உள்ள 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடருக்கு தயா​ராவதற்கு ரிஷப் பந்த்​துக்கு உதவிகர​மாக இருக்​கக்​கூடும். இந்​தியா – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான டெஸ்ட் தொடர் நவம்​பர் 14-ல் கொல்​கத்​தா​வில் தொடங்​கு​கிறது.

முதல் போட்​டிக்​கான இந்​தியா ‘ஏ’ அணி: ரிஷப் பந்த் (கேப்​டன்), ஆயுஷ் மாத்​ரே, நாராயண் ஜெகதீசன், சாய் சுதர்​சன், ஆயுஷ் பதோனி, தேவ்​தத் படிக்​கல், ரஜத் பட்​டி​தார், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்​டியன், மானவ் சுதார், அன்​ஷுல் கம்​போஜ், யாஷ் தாக்​குர், சரன்ஷ் ஜெயின், குர்​னூர் பிரார், கலீல் அகமது.

2-வது போட்​டிக்​கான இந்​தியா ‘ஏ’ அணி: ரிஷப் பந்த் (கேப்​டன்), கே.எல்​.​ராகுல், துருவ் ஜூரெல், சாய் சுதர்​சன், தேவ்​தத் படிக்​கல், ருது​ராஜ் கெய்க்​வாட், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்​டியன், மானவ் சுதார், கலீல் அகமது, குர்​னூர் பிரார், அபிமன்​யு ஈஸ்​வரன், பிரசித்​ கிருஷ்ணா, முகமது சிராஜ், ஆ​காஷ் தீப்​.



Read More

Previous Post

Bihar Election : சொந்தக் கட்சியை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடும் 30 நபர்கள்! பிகார் தேர்தல் களத்தில் பரபரப்பு | இந்தியா

Next Post

10.5 கிலோ தங்கத்தில் ஆடை: கின்னஸ் சாதனை படைத்தது | gold dress in 10 and half kg sets guinness record

Next Post
10.5 கிலோ தங்கத்தில் ஆடை: கின்னஸ் சாதனை படைத்தது | gold dress in 10 and half kg sets guinness record

10.5 கிலோ தங்கத்தில் ஆடை: கின்னஸ் சாதனை படைத்தது | gold dress in 10 and half kg sets guinness record

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin