• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல் | trump says he will not participate g20 summit in south africa

GenevaTimes by GenevaTimes
November 7, 2025
in உலகம்
Reading Time: 6 mins read
0
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல் | trump says he will not participate g20 summit in south africa
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated : 07 Nov, 2025 09:27 AM

Published : 07 Nov 2025 09:27 AM
Last Updated : 07 Nov 2025 09:27 AM

நியூ​யார்க்: தென் ஆப்​பிரிக்​கா​வில் இம்​மாதம் நடை​பெறு​வுள்ள ஜி20 உச்சி மாநாட்​டில் பங்​கேற்​க​ மாட்​டேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி​யுள்​ளார்.

அமெரிக்​கா​வின் புளோரிடா மாகாணத்​தில் உள்ள மியாமி நகரில் நேற்று முன்​தினம் நடை​பெறற அமெரிக்க வர்த்தக கூட்​டமைப்பு கூட்​டத்​தில் அதிபர் ட்ரம்ப் பங்​கேற்​றார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

தென் ஆப்​பிரிக்​கா​வில் ஜி20 மாநாடு நடை​பெறவுள்​ளது. இந்த அமைப்​பில் தென் ஆப்​பிரிக்கா இருக்​கக் கூடாது. ஏனென்​றால் அங்கு நடை​பெறும் விஷ​யங்​கள் மிக மோச​மான​தாக உள்​ளன. அதனால், நான் அங்கு செல்​ல​வில்​லை. ஜி20 அமைப்​புக்கு அடுத்​த​தாக அமெரிக்கா தலைமை தாங்​கு​கிறது. இந்த கூட்​டத்தை மியாமி​யில் உள்ள எனது கோல்ப் கிளப்​பில் நடத்த முன்பு திட்​டமிட்​டிருந்​தேன்.

போரை நிறுத்​தினேன்: இந்​தி​யா​வும் – பாகிஸ்​தானும் கடந்த மே மாதம் போரில் ஈடு​பட்​ட​போது, 8 போர் விமானங்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டன. இரு நாடு​களும் தொடர்ந்து போரிட்​டால், உங்​களு​டன் மேற்​கொள்​ளும் வர்த்​தகத்தை நிறுத்​து​வேன் என கூறினேன். மறு​நாளே இரு நாடு​களும் போரை நிறுத்​திக் கொண்​டன. இதெற்​கெல்​லாம் காரணம் வரி தான். இல்​லை​யென்​றால் போர் நிறுத்​தம் ஏற்​பட்​டிருக்​காது. 8 மாதங்​களில் நான் 8 போர்​களை நிறுத்​தி​யுள்​ளேன். இவ்​வாறு அதிபர் ட்ரம்ப் கூறினார்.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
Follow

FOLLOW US


Google News




Read More

Previous Post

ரூ.10 ஆயிரம் கோடி நன்கொடை வழங்கிய தொழிலதிபர்கள்: ரூ.2,708 கோடியுடன் ஷிவ் நாடார் முதலிடம் | shiv nadar tops philanthropy list with rs 2708 crore donations

Next Post

Tamilmirror Online || கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் : குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞன்

Next Post
Tamilmirror Online || கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் : குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞன்

Tamilmirror Online || கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் : குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin