• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தென்மேற்கு பருவக் காற்று நிலை: மழை, காற்று தொடரும்

GenevaTimes by GenevaTimes
May 29, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தென்மேற்கு பருவக் காற்று நிலை: மழை, காற்று தொடரும்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


10

– மேல், சப்ரகமுவ உள்ளிட்ட இடங்களில் 100 மி.மீ. மழை
– அவ்வப்போது 50-60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று

செயற்பாட்டில் உள்ள தென்மேற்கு பருவக்காற்று நிலைமைகள் காரணமாக, நாட்டில் தற்போதைய மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றையதினம் (29) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, மேல், தென், வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொணராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.



Read More

Previous Post

முஸ்லிம் மதம் மாறிய முன்னாள் கணவரைப் பிடிக்கக் காவல்துறை தீவிர முயற்சி எடுக்கவில்லை – இந்திரா – Malaysiakini

Next Post

பிரியாணி உடன் மயோனைஸ் சேர்த்து சாப்பிட்ட பெண் பரிதாப பலி.. 170 பேருக்கு பாதிப்பு.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

Next Post
பிரியாணி உடன் மயோனைஸ் சேர்த்து சாப்பிட்ட பெண் பரிதாப பலி.. 170 பேருக்கு பாதிப்பு.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

பிரியாணி உடன் மயோனைஸ் சேர்த்து சாப்பிட்ட பெண் பரிதாப பலி.. 170 பேருக்கு பாதிப்பு.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin