• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தென்னிந்தியாவில் 4 தலைநகர்களை இணைக்கும் புல்லட் ரயில் திட்டம் | Bullet train project to connect 4 capitals in South India

GenevaTimes by GenevaTimes
September 2, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
தென்னிந்தியாவில் 4 தலைநகர்களை இணைக்கும் புல்லட் ரயில் திட்டம் | Bullet train project to connect 4 capitals in South India
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அம​ராவதி: ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்ற ஒரு கலந்​தாய்வு கூட்​டத்​தில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது: மத்​திய அரசு தென்​னிந்​தி​யா​வில் உள்ள ஹைத​ரா​பாத், அமராவ​தி, சென்னை, பெங்​களூரு ஆகிய 4 தலைநகரங்​களை இணைக்​கும் வகை​யில் புல்​லட் ரயில் திட்​டத்​துக்கு சர்வே செய்ய உத்​தரவு வழங்கி உள்​ளது.

இதன் மூலம் 5 கோடி மக்​கள் பயனடைவர் எனவும் எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதற்​கான முதற்​கட்ட ஆய்வுகள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு கூறி​னார். இதன்​படி இந்த புல்​லட் ரயில் திட்​டம் அமல் படுத்​தப்​பட்​டால், சென்​னையி​லிருந்து பெங்​களூரு​வுக்கு வெறும் 2 மணி நேரத்​தில் சென்​றடைய​லாம்.

அதே​போல், ஹைத​ரா​பாத்​தில் இருந்து பெங்​களூரு​வுக்​கும் வெறும் 2 மணி நேரத்​தில் சென்​றடைய​லாம் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. தற்​போது மும்​பை-அகம​தா​பாத் இடையே​யான புல்​லட் ரயில் திட்​டப்​பணி​கள் விரை​வாக நடை​பெற்று வரு​கின்​றன.

இதனை 7,000 கி.மீ தூரத்​துக்கு விரி​வாக்​க​ம் செய்​ய​வும் மத்​திய அரசு தீர்​மானித்​துள்​ள​தாக பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். புல்​லட் ரயில் திட்​டங்​கள் டெல்லி – வாராணசி, மும்பை – ஹைத​ரா​பாத், சென்னை – மைசூரு உள்​ளிட்ட வழித்​தடங்​களி​லும் அமைக்க சாத்​தியக்​கூறுகள் உள்​ள​தாக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

Tamilmirror Online || மோடி – புடின் காரில் ஆலோசனை நடத்தினர்

Next Post

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஸ்டார்க் ஓய்வு: டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம்! | Starc retires from international T20 cricket to focus on odi and test

Next Post
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஸ்டார்க் ஓய்வு: டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம்! | Starc retires from international T20 cricket to focus on odi and test

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஸ்டார்க் ஓய்வு: டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம்! | Starc retires from international T20 cricket to focus on odi and test

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin