• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தூத்துக்குடியில் ரூ.36,236 கோடியில் பசுமை ஹைட்ரஜன் ஆலை: அடிப்படை ஒப்பந்தப் பணி தொடக்கம் | Rs.36,236 Crore Green Hydrogen Plant at Thoothukudi: Basic Contract Work Begins

GenevaTimes by GenevaTimes
July 18, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தூத்துக்குடியில் ரூ.36,236 கோடியில் பசுமை ஹைட்ரஜன் ஆலை: அடிப்படை ஒப்பந்தப் பணி தொடக்கம் | Rs.36,236 Crore Green Hydrogen Plant at Thoothukudi: Basic Contract Work Begins
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சிங்கப்பூரின் செம்ப்கார்ப் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.36,236 கோடி முதலீட்டில் பசுமை ஹைட்ரஜன் ஆலை அமைப்பதற்கான அடிப்படை ஒப்பந்தப் பணிகளை தொடங்கியுள்ளது.

தமிழக தொழில் துறை சார்பில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட்டில், ரூ.6,64,180 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில், சிங்கப்பூரைச் சேர்ந்த செம்ப்கார்ப் நிறுவனம் ரூ.36,236 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்நிறுவனம், தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான ஆலையை நிறுவுவதற்கான முயற்சியாக இந்த முதலீட்டை மேற்கொள்கிறது. இதையடுத்து, தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் அலகுகளை அமைக்கும் வகையில், ஆரம்பக்கட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறது.

இந்த முதலீட்டின் அடிப்படையில் தூத்துக்குடி பகுதியில் 1,500 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், செம்ப்கார்ப் நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கப்படும் பசுமை ஹைட்ரஜனை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஜப்பானிய நிறுவனங்களான சோஜிட்ஸ் கார்ப் மற்றும் கியூஷு எலெக்ட்ரிக் பவர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



Read More

Previous Post

Team India: பாண்ட்யாவுக்கு கல்தா..! வாய்பை பெற்ற இரண்டு இளம் வீரர்கள் – இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு-team india squad for t20is and odis announced by bcci suryakumar becomes captain to india t20 team

Next Post

வீட்டுக்கு வீடு விமானம்… சாலையில்தான் பார்க்கிங்… எங்கே தெரியுமா?

Next Post
வீட்டுக்கு வீடு விமானம்… சாலையில்தான் பார்க்கிங்… எங்கே தெரியுமா?

வீட்டுக்கு வீடு விமானம்... சாலையில்தான் பார்க்கிங்... எங்கே தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin