• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“தூங்கவிடவில்லை… மன அழுத்தத்திற்கு ஆளானேன்…” – இந்திய எல்லை பாதுகாப்பு வீரர் பகிர்ந்த தகவல்

GenevaTimes by GenevaTimes
May 17, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“தூங்கவிடவில்லை… மன அழுத்தத்திற்கு ஆளானேன்…” – இந்திய எல்லை பாதுகாப்பு வீரர் பகிர்ந்த தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 17, 2025 10:48 AM IST

பாகிஸ்தான் பிடியில் இருந்தபோது பல் துலக்க அனுமதிக்கவில்லை என பிஎஸ்எஃப் வீரர் பூர்ணம் குமார் ஷா தெரிவித்துள்ளார்.

பூர்ணம் குமார் ஷாபூர்ணம் குமார் ஷா
பூர்ணம் குமார் ஷா

பாகிஸ்தான் பிடியில் இருந்தபோது பல் துலக்க அனுமதிக்கவில்லை என மீண்டு வந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தெரிவித்துள்ளார்.

மூன்று வார பாகிஸ்தான் தடுப்புக்காவலில் இருந்த பிஎஸ்எஃப் வீரர் பூர்ணம் குமார் ஷாவை, தூங்கவோ, பல் துலக்கவோ அனுமதிக்காமல் கொடுமைப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஹல்காம் தாக்குதல் நடைபெற்ற அடுத்த நாளான ஏப்ரல் 23ஆம் தேதி, இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமார் ஷா, வழிதவறி பாகிஸ்தான் எல்லையை தாண்டிச் சென்றதால் பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, இந்தியா- பாகிஸ்தான் மோதல் ஏற்பட்டதால் அவரை ஒப்படைக்கும் நிகழ்வு தள்ளிப்போனது. இதையடுத்து, இந்த தாக்குதல் நிறுத்தப்பட்டதை அடுத்து, 20 நாட்களுக்குப் பிறகு பூர்ணம் குமாரை விடுதலை செய்த பாகிஸ்தான் ராணுவம், அட்டாரி – வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தால் மூன்று வெவ்வேறு இடங்களுக்கு தான் மாற்றப்பட்டதாகவும், தடுப்புக்காவலில் இருந்தபோது குளிக்க விடாததுடன் பல் துலக்க அனுமதிக்கவில்லை என்று பூர்ணம் குமார் கூறியுள்ளார்.

உடல் ரீதியான சித்திரவைக்கு ஆளாகவில்லை என்றாலும், தூக்கமின்மை போன்ற மனிதாபிமானமற்ற செயல்களால் மன அழுத்தத்திற்கு அவர் ஆளானதாக கூறப்படுகிறது. மூன்று வார சிறைப்பிடிப்பில் அனுபவித்த மன அதிர்ச்சியிலிருந்து அவரை வெளியே கொண்டு வருவதற்கான சிகிச்சை இன்னும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Whatsapp Channel: வாட்ஸ் ஆப் சேனலில் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை தொடர்ந்து பின்பற்ற இந்த லிங்கை கிளிக் செய்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
First Published :

May 17, 2025 10:48 AM IST

Read More

Previous Post

செம்மணியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு மீட்பு; பாரிய புதைகுழியா என சந்தேகம்?

Next Post

90.23 மீ. தூரம் ஈட்டியை எறிந்த முதல் இந்தியர்: நீரஜ் சோப்ரா சாதனை! | Neeraj Chopra becomes first Indian to throw javelin 90 23 meters

Next Post
90.23 மீ. தூரம் ஈட்டியை எறிந்த முதல் இந்தியர்: நீரஜ் சோப்ரா சாதனை! | Neeraj Chopra becomes first Indian to throw javelin 90 23 meters

90.23 மீ. தூரம் ஈட்டியை எறிந்த முதல் இந்தியர்: நீரஜ் சோப்ரா சாதனை! | Neeraj Chopra becomes first Indian to throw javelin 90 23 meters

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin