”உட்கட்சி விவாதங்களை வீடியோ எடுத்து வெளியில் பரப்பிய ஒரு தோழரே இந்தக் குழப்பத்திற்குக் காரணம்” என்று மல்லை சத்யாவின் பெயரை குறிப்பிடாமல் குற்றம்சாட்டினார். கட்சி தலைமை கலங்கப்படுத்தும் இதுபோன்ற நபர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் துரை வைகோ கூறினார்.
Read More

