• Login
Saturday, July 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

துருக்கி ஜனாதிபதி அளித்த பரிசால் அதிர்ச்சியில் உறைந்துபோன ‘நேட்டோ’ தலைவர்கள்

GenevaTimes by GenevaTimes
July 11, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
துருக்கி ஜனாதிபதி அளித்த பரிசால் அதிர்ச்சியில் உறைந்துபோன ‘நேட்டோ’ தலைவர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


துருக்கியில் நடந்த, ‘நேட்டோ’ அமைப்பின் உச்சி மாநாட்டில், அந்நாட்டு ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் வழங்கிய நினைவு பரிசு, நேட்டோ தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.




இம்மாநாட்டின் முடிவில், நேட்டோ அமைப்பின் தலைவர்களுக்கு துருக்கி ஜனாதிபதி எர்டோகன் சார்பில் ஒரு மரத்தாலான பெட்டி வழங்கப்பட்டது.

இயங்கு நிலையில் துப்பாக்கி

அதில், அவர்களின் பெயர் செதுக்கப்பட்ட, ‘குமுசே 357 மேக்னம்’ ரக கை துப்பாக்கி, ஆறு தோட்டாக்கள், துப்பாக்கியை சுத்தம் செய்யும் கருவி மற்றும் துருக்கியின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் இருந்து இந்த துப்பாக்கிக்கு விலக்கு அளிக்கும் சான்றிதழ் உள்ளிட்டவை இருந்தன.

துருக்கி ஜனாதிபதி அளித்த பரிசால் அதிர்ச்சியில் உறைந்துபோன



துப்பாக்கி இயங்கும் நிலையில் இருந்ததோடு, தோட்டாக்களும் அதனுடன் இருந்ததால், அவற்றை சட்டபூர்வமாகவும், பாதுகாப்பாகவும், தங்கள் நாடுகளுக்கு கொண்டு செல்வதில் அந்தந்த நாட்டு தலைவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.

துப்பாக்கியை தூதரகங்களில் விட்டுச் சென்ற தலைவர்கள்



பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர், தன் நாட்டில் தரையிறங்கிய பின், பரிசு பொருளை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அதனை காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

துருக்கி ஜனாதிபதி அளித்த பரிசால் அதிர்ச்சியில் உறைந்துபோன

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் ஆகியோர் தங்கள் விமானங்களில் ஏறுவதற்கு முன்பாகவே பரிசு பொருளை திறந்து பார்த்தனர். அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை துருக்கியில் உள்ள தங்கள் துாதரகத்திலேயே வைத்து விட்டுச் சென்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையில் RXZ வாகன அணிவகுப்பின் போது 4 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி – Malaysiakini

Next Post

கரூர் அரசு பள்ளியில் விஜய் பேச்சு நேரடி ஒளிபரப்பு! மேலும் ஒரு தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்! | One more school Headmistress suspended for CM Vijay’s karur speech was live telecasted

Next Post
கரூர் அரசு பள்ளியில் விஜய் பேச்சு நேரடி ஒளிபரப்பு! மேலும் ஒரு தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்! | One more school Headmistress suspended for CM Vijay’s karur speech was live telecasted

கரூர் அரசு பள்ளியில் விஜய் பேச்சு நேரடி ஒளிபரப்பு! மேலும் ஒரு தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்! | One more school Headmistress suspended for CM Vijay's karur speech was live telecasted

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin