• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ பட வசூலில் ரூ.500 கோடி பங்கு தரவேண்டும்- பாகிஸ்தான் மக்கள் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 30, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ பட வசூலில் ரூ.500 கோடி பங்கு தரவேண்டும்- பாகிஸ்தான் மக்கள் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், சாரா அர்ஜுன் நடிப்பில் ‘துரந்தர்-2’ படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, இது வரை ரூ.1,200 கோடிக்கு மேல் வசூலை குவித்து வருகிறது.பாகிஸ்தான் நாட்டில் லயாரி பகுதியை மையமாக கொண்டு. அங்கு நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படங்கள் தயாராகி இருந்தது. இந்த படம் பாகிஸ்தானில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தற்போது லயாரி பகுதி மக்கள் விடுத்து வரும் வேண்டுகோள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதாவது, “லயாரி பகுதியை மையமாக வைத்து படம் எடுத்து லாபம் பார்க்கும் ‘துரந்தர்’ படக்குழு, லயாரி பகுதி மக்களின் நலனுக்காக ரூ.500 கோடி நிச்சயம் பங்கு தரவேண்டும். அந்த பணத்தை கொண்டு லயாரியில் சாலை வசதிகள் போன்றவற்றை நாங்கள் செய்து கொள்கிறோம்” என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதற்கிடையில் இந்த கருத்துக்கு இந்திய ரசிகர்கள் தெரிவித்துள்ள கமெண்ட்டுகள் கவனம் ஈர்க்கின்றன. அதாவது வசூலில் பங்கு தர தயார். ஆனால் நாங்கள் சொல்லும் பெயரை தான் உங்கள் சாலைகளுக்கு சூட்ட வேண்டும் என்று பதில் ‘கமெண்ட்’ அடித்து வருகின்றனர். இது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Previous articleகர்நாடகா: ராம நவமி பிரசாதம் சாப்பிட்ட 60 பேருக்கு வாந்தி, மயக்கம்
tamiltamil



Read More

Previous Post

மின்சார கட்டணம் உயர்வு:  ஏப்ரல் 1 முதல்  புதிய கட்டணங்கள் நடைமுறை – Sri Lanka Tamil News

Next Post

அரச நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு! அதிரடியாக வெளியான சுற்றறிக்கை

Next Post
அரச நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு! அதிரடியாக வெளியான சுற்றறிக்கை

அரச நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு! அதிரடியாக வெளியான சுற்றறிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin