• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘துயரத்தால் மவுனம் காத்தோம்’ – 3 மாதங்களுக்கு பிறகு ஆர்சிபி முதல் ட்வீட் | silence because of grief RCB tweet post 3 months of bengaluru stampede

GenevaTimes by GenevaTimes
August 28, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
‘துயரத்தால் மவுனம் காத்தோம்’ – 3 மாதங்களுக்கு பிறகு ஆர்சிபி முதல் ட்வீட் | silence because of grief RCB tweet post 3 months of bengaluru stampede
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: கடந்த ஜூன் மாதம் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வின்போது பெங்களூருவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அதன் பிறகு சுமார் மூன்று மாதங்களான நிலையில் ஆர்சிபி அணி முதல் முறையாக ட்வீட் செய்துள்ளது.

ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனில் முதல் முறையாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களுருவில் விதான சவுதா மற்றும் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதை காண லட்ச கணக்கான மக்கள் இரண்டு இடங்களிலும் குவிந்தனர்.

இதில் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியில் இருந்து ஒரே நேரத்தில் மைதானத்துக்குள் மக்கள் நுழைய முயன்ற போது ஏற்பட்ட நெரிசலில் 6 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

ஆர்சிபி ட்வீட்: அன்புள்ள டுவல்த் மேன் ஆர்மிக்கு இது எங்களின் இதயப்பூர்வமான கடிதம். நாங்கள் பதிவிட்டு சுமார் மூன்று மாதம் காலம் ஆகிறது. உங்களின் கொண்டாட்ட தருணங்கள் மற்றும் நினைவுகளை பகிரும் இடமாக இந்த இடம் அதிகம் இருந்தது. ஆனால், ஜூன் 4-ம் தேதி அனைத்தையும் மாற்றி விட்டது. அந்த நாள் எங்கள் மனதை நொறுங்க செய்தது. அதன் பிறகு இந்த இடம் மவுனமானது.

எங்களது மவுனம் காரணமாக நாங்கள் இங்கு இல்லாமல் இல்லை. துயரத்தால் மவுனம் காத்தோம். கவனித்தோம், கற்றுக் கொண்டோம். பொறுப்பு என்பதை கடந்த சிலவற்றை கட்டமைக்க தொடங்கியுள்ளோம். இந்த இடத்துக்கு இன்று நாங்கள் திரும்பியுள்ளோம். அது கொண்டாட்டத்துடன் இல்லை. அக்கறையுடன் திரும்பி உள்ளோம். ஒன்றாக முன்னோக்கி செல்வோம். கர்நாடகத்தின் பெருமையாக தொடர்வோம் என ஆர்சிபி அணி தெரிவித்துள்ளது.



Read More

Previous Post

“என் உயிர் உள்ளவரை மக்களின் வாக்குரிமையை யாரும் பறிக்க விடமாட்டேன்” – மம்தா சூளுரை | I will not let anyone take away people voting rights as long as I am alive says Mamata Banerjee

Next Post

அமெரிக்க வரி நெருக்கடி: தமிழக ஜவுளித் துறை மீள்வது சாத்தியமே… எப்படி? | US tax crisis Tamil Nadu textile industry to recovery possible explained

Next Post
அமெரிக்க வரி நெருக்கடி: தமிழக ஜவுளித் துறை மீள்வது சாத்தியமே… எப்படி? | US tax crisis Tamil Nadu textile industry to recovery possible explained

அமெரிக்க வரி நெருக்கடி: தமிழக ஜவுளித் துறை மீள்வது சாத்தியமே... எப்படி? | US tax crisis Tamil Nadu textile industry to recovery possible explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin