• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தும்பாட்டிலுள்ள ஒரு வீட்டில் தீ சம்பவம்; தனியாக வசித்து வந்த மூதாட்டி சடலமாக மீட்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 12, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
தும்பாட்டிலுள்ள ஒரு வீட்டில் தீ சம்பவம்; தனியாக வசித்து வந்த மூதாட்டி சடலமாக மீட்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோத்தா பாரு:

நேற்று (ஜூலை 11) இரவு 7.30 மணியளவில், தும்பாட், வகாஃப் பாரு, கம்போங் புக்கிட் என்ற இடத்தில், தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர் வீட்டில் ஏற்பட்ட தீப்பரவலில் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட ஹலிமா அவாங், 85, என்ற மூதாட்டி வீட்டின் குளியலறையில் உடலின் பல பாகங்களில் தீக்காயங்களுடன் கிடந்தார் என்று, வகாஃப் பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் நசா நஃபி கூறினார்.

சம்பவம் தொடர்பில் இரவு 8.04 மணிக்கு அழைப்பைப் பெற்றவுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர், சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, ​​தீ விபத்தில் குறித்த வீட்டின் 70 விழுக்காடு எரிந்து நாசமானது என்றும், இரவு 8.37 மணியளவில் தீ வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோது, ​​பாதிக்கப்பட்டவர் குளியலறையில் கிடந்ததைக் கண்டோம்,” என்று அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேல் நடவடிக்கைக்காக சடலம் தும்பாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்றார்.



Read More

Previous Post

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 27 புள்ளிகள் வீழ்ச்சி!

Next Post

பிழைகளை திருத்தம் செய்யும் வகையில் ஜிஎஸ்டிஆர் 1ஏ படிவம் அறிவிப்பு வெளியீடு | Ministry of Finance notifies GSTR-1A to amend outward supply form

Next Post
பிழைகளை திருத்தம் செய்யும் வகையில் ஜிஎஸ்டிஆர் 1ஏ படிவம் அறிவிப்பு வெளியீடு | Ministry of Finance notifies GSTR-1A to amend outward supply form

பிழைகளை திருத்தம் செய்யும் வகையில் ஜிஎஸ்டிஆர் 1ஏ படிவம் அறிவிப்பு வெளியீடு | Ministry of Finance notifies GSTR-1A to amend outward supply form

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin