• Login
Saturday, July 5, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தீ வைத்து எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு!

GenevaTimes by GenevaTimes
February 29, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தீ வைத்து எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காலி – உரகஸ்மன்ஹந்திய காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹோரவல பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தீ வைத்து எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு நீக்கப்பட்டு பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏதேனும் குற்றச்செயல் ஒன்றுக்காக இந்த மோட்டார் சைக்கிளானது பயன்படுத்தப்பட்டு பின்னர் ஆதாரத்தை அழிக்க இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.  

 காவல்துறையினரின் விசாரணை

மேலும் இந்த மோட்டார் சைக்கிள் கடந்த 26ஆம் திகதி குருந்துக்கஹதக்ம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக இருக்கும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.



இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 4 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

தீ வைத்து எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு! | Motorcycle Set On Fire Galle



இந்நிலையில் நேற்று (28) உரகஸ்மன்ஹந்திய காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


இதனால் சந்தேக நபர்கள் இவ்வாறு மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்திருக்கலாம் என காவல்துறையினர் மேலும் சந்தேகிக்கின்றனர்.


மோட்டார் சைக்கிள் ஒன்றை தீ வைத்து எரித்து சேதப்படுத்தியுள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

‘ஒற்றுமையின் தைப்பூசம்’: விழாக்கோலம் பூணும் பினாங்கு

Next Post

இந்தியாவில் சிறுத்தைகள் எண்ணிக்கை 13,874-ஆக உயா்வு

Next Post
இந்தியாவில் சிறுத்தைகள் எண்ணிக்கை 13,874-ஆக உயா்வு

இந்தியாவில் சிறுத்தைகள் எண்ணிக்கை 13,874-ஆக உயா்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin