• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தீ விபத்தில் முதிய தம்பதி பலி : மகன் கைது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 1, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
தீ விபத்தில் முதிய தம்பதி பலி : மகன் கைது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருவனந்தபுரம்,கேரள மாநிலம் ஆலம்புழா மாவட்டம் சென்னிதலா கிராமத்தை சேர்ந்தவர் ராகவன் (வயது 96). இவருடைய மனைவி பாரதி (86). இவர்களது மகன் விஜயன். இந்த தம்பதி வீட்டில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தீ ஏற்பட்டதை ஆட்டோ ஓட்டுநனர் முதலில் கண்டார்.

இந்த விபத்தில் ராகவன் மற்றும் பாரதி இருவரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் தகவல் அறிந்த மன்னார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் விஜயன் பெற்றோருடன் சொத்து தகராறில் அடிக்கடி ஈடுப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் விஜயனை போலீஸார் கைது செய்தனர். மேலும் சம்பவத்திற்கான சரியான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleஇறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் தாய் பிணத்துடன் 9 நாட்கள் வசித்த மகள்கள்



Read More

Previous Post

புதிய முறை Vs பழைய முறை – வருமான வரி செலுத்தும் நபருக்கு எது பெஸ்ட்? | new tax regime vs old tax regime after budget 2025 income taxs labs comparison explained

Next Post

Tamilmirror Online || 1839 கிலோகிராம் இஞ்சி சிக்கியது

Next Post
Tamilmirror Online || 1839 கிலோகிராம் இஞ்சி சிக்கியது

Tamilmirror Online || 1839 கிலோகிராம் இஞ்சி சிக்கியது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin