Last Updated:
நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், காட்டுத்தீ மேலும் பல இடங்களுக்குப் பரவக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பால்கன் நாடான வடக்கு மாசிடோனியாவில் நிலவும் தீவிர வெப்ப அலை மற்றும் வறட்சியான காலநிலை காரணமாக நாடு முழுவதும் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவி வருகிறது.


