• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தீவிர அரசியலில் இருந்து விலகும் ரணில்…! மகாநாயக்கர்களை சந்தித்த பின் அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
January 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தீவிர அரசியலில் இருந்து விலகும் ரணில்…! மகாநாயக்கர்களை சந்தித்த பின் அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தீவிரமான அரசியலில் இனிமேல் தான் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கண்டிக்கு நேற்று (23.01.2026) காலை விஜயம் செய்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களை வணங்கி அவர்களின் ஆசிகளை அவர் பெற்றார்.

இந்த விஜயத்தின் போது அவர் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்போட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரரைச் சந்தித்தார்.

அரசியல் நிலைமை 

பின்னர் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரைச் சந்தித்தார்.

தீவிர அரசியலில் இருந்து விலகும் ரணில்...! மகாநாயக்கர்களை சந்தித்த பின் அறிவிப்பு | I Am No Longer Engaged In Active Politics Ranil

இந்தக் கூட்டத்தின் போது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து மகாநாயக்க தேரர்களுடன் விக்ரமசிங்க கலந்துரையாடினார் என தெரிவிக்கப்படுகின்றது.

கலந்துரையாடல்களுக்குப் பிறகு அரசியல் விடயங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி கேட்க
முயன்ற போது அவர்களின் கேள்விகளுக்குச் சுருக்கமாக பதிலளித்து தான் இனி தீவிர அரசியலில் ஈடுபடவில்லை என்று கூறினார் ரணில் விக்ரமசிங்க.    

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

ஓடிடியில் வெளியாகும் “சர்வம் மாயா” படம்.. எதில், எப்போது பார்க்கலாம்? | Makkal Osai

Next Post

"திருமணத்தன்று படுக்கையில் வேறு பெண்ணுடன்…" – பலாஷ் குறித்து ஸ்மிருதி மந்தனாவின் தோழி அதிர்ச்சி!

Next Post
"திருமணத்தன்று படுக்கையில் வேறு பெண்ணுடன்…" – பலாஷ் குறித்து ஸ்மிருதி மந்தனாவின் தோழி அதிர்ச்சி!

"திருமணத்தன்று படுக்கையில் வேறு பெண்ணுடன்..." - பலாஷ் குறித்து ஸ்மிருதி மந்தனாவின் தோழி அதிர்ச்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin