• Login
Monday, February 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

தீவிரமடையும் உக்ரைன் – ரஷ்யா போர்… விமான நிலையங்களை மூடுவதாக அறிவித்த ரஷ்யா! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 23, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
தீவிரமடையும் உக்ரைன் – ரஷ்யா போர்… விமான நிலையங்களை மூடுவதாக அறிவித்த ரஷ்யா! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 23, 2026 11:46 AM IST

கடந்த ஒரு வாரத்தில் 1,300-க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்களையும், 1,400-க்கும் மேற்பட்ட குண்டு வீச்சு தாக்குதல்களையும் ரஷ்யா நிகழ்த்தி இருப்பதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

News18
News18

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், மாஸ்கோவில் 4 விமான நிலையங்களும் மூடப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தொடங்கி இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது கிட்டத்தட்ட 300 ட்ரோன்கள் மற்றும் 50 ஏவுகணைகள் மூலம் ரஷ்யா இரவு முழுவதும் சரமாரி தாக்குதல் நடத்தியது. குறிப்பாக, தலைநகர் கீவ் கடுமையாக பாதிக்கப்பட்டது.

பாஸ்டிவ் மாவட்டத்தில் உள்ள புட்ரிவ்கா கிராமத்தில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், குழந்தை உட்பட எட்டு பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,300-க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்களையும், 1,400-க்கும் மேற்பட்ட குண்டு வீச்சு தாக்குதல்களையும் ரஷ்யா நிகழ்த்தி இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மறுபுறம், இரவோடு இரவாக உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களை இடைமறித்ததாகத் தெரிவித்துள்ள ரஷ்யா, முன்னெச்சரிக்கையாக தலைநகர் மாஸ்கோவின் 4 விமான நிலையங்களையும் மூடுவதாக அறிவித்துள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Feb 23, 2026 11:46 AM IST

Read More

Previous Post

குறைந்த அழுத்தப் பகுதி நாட்டை விட்டு நகர்வு; இன்றிலிருந்து மழை குறையும் – Sri Lanka Tamil News

Next Post

வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த பெர்கேசோ மூலம் 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: டத்தோஶ்ரீ ரமணன் | Makkal Osai

Next Post
வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த பெர்கேசோ மூலம் 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: டத்தோஶ்ரீ ரமணன் | Makkal Osai

வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த பெர்கேசோ மூலம் 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: டத்தோஶ்ரீ ரமணன் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin