• Login
Wednesday, October 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தீயில் கருகி 21 வயது இளம் யுவதி பரிதாபமாக உயிரிழப்பு!

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தீயில் கருகி 21 வயது இளம் யுவதி பரிதாபமாக உயிரிழப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பொலன்னறுவையில்  தீ விபத்தில் சிக்கி இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமன்கடுவை பகுதியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த யுவதி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 21 வயதுடைய யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீட்டில் சேகரிப்பட்டுக் கிடந்த கழிவுப்பொருள்களைப் பெற்றோல் ஊற்றி எரித்து
அழிக்க முற்பட்ட போதே எதிர்பாராதவிதமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


தீ வேகமாக பரவியதில் சம்பவ இடத்திலேயே அந்த யுவதி உயிரிழந்துள்ளார்.

தீயில் கருகி 21 வயது இளம் யுவதி பரிதாபமாக உயிரிழப்பு! | 21Yo Woman Dies In Polonnaruwa Fire

இந்தச் சம்பவத்தில் யுவதியின் பெற்றோர் சிறிய தீக்காயங்களுடன் உயிர்
தப்பியுள்ளனர்.


சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

இந்தோனேசியாவில் காட்டுத்தீ தீவிரமடைந்து வருவதால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக, சிங்கப்பூரில் காற்று மாசுபாடு உச்சத்தை அடைந்துள்ளதுடன், கிழக்கு திமோரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன – Malaysiakini

Next Post

5 நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' உலகளவில் சந்திக்கும் தீவிர சர்ச்சைகள்!

Next Post
5 நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' உலகளவில் சந்திக்கும் தீவிர சர்ச்சைகள்!

5 நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' உலகளவில் சந்திக்கும் தீவிர சர்ச்சைகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin