• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தீபாவளி: டாஸ்மாக்கில் 3 நாட்களில் ரூ.789 கோடி வசூல்! | TASMAC collects Rs 789 crore in 3 days

GenevaTimes by GenevaTimes
October 22, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தீபாவளி: டாஸ்மாக்கில் 3 நாட்களில் ரூ.789 கோடி வசூல்! | TASMAC collects Rs 789 crore in 3 days
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தமிழகத்தில் தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து 3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. தினமும் சராசரியாக ரூ.150 கோடிக்கு மது விற்பனையாகிறது. சனி, ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும் பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறும்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வந்ததால் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது. இதனால் மது விற்பனையும் களை கட்டியது. தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து 3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று ரூ.235.94 கோடிக்கு மது விற்றது. இந்த ஆண்டு கூடுதலாக ரூ.30 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.170.64 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

சென்னை – ரூ.158.25 கோடி; திருச்சி – ரூ.157.31 கோடி; சேலம் – ரூ.153.34 கோடி; மதுரை – ரூ. 170.64 கோடி; கோவை – ரூ.150.31 கோடி என்ற அளவில் மது விற்பனை நடைபெற்றுள்ளது.



Read More

Previous Post

தெற்காசிய சீனியர் தடகள போட்டியில் தமிழகத்தில் இருந்து 10 பேர் பங்கேற்பு | south asian senior athletics championship 10 athletes from tamil nadu

Next Post

காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்து – ட்ரம்ப் ‘அரசியல்’ முன்னெடுப்பின் 5 முக்கிய அம்சங்கள் | Gaza remarks in Middle East: Five key takeaways from Donald Trump’s speech

Next Post
காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்து – ட்ரம்ப் ‘அரசியல்’ முன்னெடுப்பின் 5 முக்கிய அம்சங்கள் | Gaza remarks in Middle East: Five key takeaways from Donald Trump’s speech

காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்து - ட்ரம்ப் ‘அரசியல்’ முன்னெடுப்பின் 5 முக்கிய அம்சங்கள் | Gaza remarks in Middle East: Five key takeaways from Donald Trump’s speech

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin