• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

 தீபாவளி எதிரொலி… களைக்கட்டிய ஆடுகள் விற்பனை.. ரூ.3 கோடிக்கு வர்த்தகம்.!! | சேலம்

GenevaTimes by GenevaTimes
October 26, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
 தீபாவளி எதிரொலி… களைக்கட்டிய ஆடுகள் விற்பனை.. ரூ.3 கோடிக்கு வர்த்தகம்.!! | சேலம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 19, 2025 11:27 AM IST

தீபாவளி பண்டிகை எதிரொலியாக தெடாவூர் ஆட்டுச் சந்தையில் ரூபாய் 3 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றது. பண்டிகை என்பதால் கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்பனையானது. ஆடுகளை போட்டி போட்டு மக்கள் வாங்கி சென்றனர்.

Rapid Read
தீபாவளி பண்டிகை முன்னிட்டு தெடாவூர் ஆட்டுச் சந்தையில் விற்பனை அமோகம்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு தெடாவூர் ஆட்டுச் சந்தையில் விற்பனை அமோகம்.

சேலம் மாவட்டத்தில் தெடாவூர், கொளத்தூர், வீரகனூர், மேச்சேரி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் பெருமளவில் ஆட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தை வாரத்தில் சனி மற்றும் புதன், வெள்ளி போன்ற நாட்களில் நடைபெற்று வருகின்றது. பெரும்பாலும் திருவிழா காலங்களில் இங்கு விற்பனை வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருக்கும். அதுபோல தற்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டம், கங்கவள்ளி அருகில் உள்ள தெடாவூரில் கூடிய கால்நடை சந்தையில் ரூபாய் 3 கோடியே 5 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. தற்போது, புரட்டாசி மாதம் நிறைவடைந்துள்ளது என்பதால் மக்கள் அதிக அளவில் கறிக்கடையில் குவிந்து வருகின்றனர்.

இந்த வார சந்தைக்கு மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் தெடாவூர், தேவூர், வீரகனூர், அரசிராமணி, நங்கவள்ளி, பூலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. விற்பனையும் வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

மேலும், சேலம் தெடாவூர் ஆட்டுச் சந்தைக்கு, சேலம் மாவட்டம் மட்டுமின்றி தெடாவூர் ஆட்டுச் சந்தைக்கு வரும் ஆடுகள் பெரும்பாலும் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். குறிப்பாக வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் மேச்சேரி இன ஆடுகள் போன்ற பல்வேறு இன ஆடுகள் இங்கு விற்பனைக்கு வருகின்றன. இந்த ஆடுகள், உள்ளூர் வியாபாரிகளால் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்கப்படுகின்றன. பெரும்பாலும், திருவிழா காலங்களில் வழக்கத்தை காட்டிலும் விற்பனை அதிகமாக இருக்கும். அதேபோல, கொளத்தூர் ஆட்டுச் சந்தையிலும் ரூபாய் ஒரு கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.
Location :

Salem,Salem,Tamil Nadu

First Published :

October 19, 2025 11:27 AM IST

Read More

Previous Post

இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்ட ஹாரி புரூக்கின் சதம் வீண்: நியூஸிலாந்து வெற்றி | harry brook one man show ton went vain new zealand beat england

Next Post

அசைவ உணவு வழங்கியதால் தந்தை உயிரிழப்பு: கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மீது நஷ்ட ஈடு கேட்டு மகன் வழக்கு | served non veg food Son files lawsuit against Qatar Airways over father s death

Next Post
அசைவ உணவு வழங்கியதால் தந்தை உயிரிழப்பு: கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மீது நஷ்ட ஈடு கேட்டு மகன் வழக்கு | served non veg food Son files lawsuit against Qatar Airways over father s death

அசைவ உணவு வழங்கியதால் தந்தை உயிரிழப்பு: கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மீது நஷ்ட ஈடு கேட்டு மகன் வழக்கு | served non veg food Son files lawsuit against Qatar Airways over father s death

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin