• Login
Friday, October 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தீபாவளிக்கு தங்க நகை ஷாப்பிங்: இப்பவே வாங்கலாமா? இல்ல வெயிட் பண்ணலாமா? எக்ஸ்பர்ட் அட்வைஸ் இதுதான்! | Gold Prices Fall Over 5% in a Month: Should You Buy Wedding Jewellery Now or Wait for a Bigger Drop?

GenevaTimes by GenevaTimes
October 23, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தீபாவளிக்கு தங்க நகை ஷாப்பிங்: இப்பவே வாங்கலாமா? இல்ல வெயிட் பண்ணலாமா? எக்ஸ்பர்ட் அட்வைஸ் இதுதான்! | Gold Prices Fall Over 5% in a Month: Should You Buy Wedding Jewellery Now or Wait for a Bigger Drop?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தீபாவளிக்கு தங்க நகை ஷாப்பிங்: இப்பவே வாங்கலாமா? இல்ல வெயிட் பண்ணலாமா? எக்ஸ்பர்ட் அட்வைஸ் இதுதான்!

இந்தியாவில் நவம்பர் தொடங்கி டிசம்பர் வரையில் திருமண சீசன். புரட்டாசி மாதம் முடிந்துள்ள காரணத்தினால் இனி வரும் முகூர்த்த தேதிகளால் நகைக்கடைகளில் வியாபாரம் அதிகரிக்கும். அதுவும் சமீபத்திய விலை சரிவு நகை வாங்குவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாகவே அமைந்துள்ளது. 2026-ஆம் ஆண்டின் அக்டோபர் 21 நிலவரப்படி 24 கேரட் தங்கத்தின் 10 கிராம் விலை ரூ.1,46,270-ஆக இருக்கிறது.

10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.1,34,081-ஆக உள்ளது. புல்லியன் இணையதளத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் 2026-ஆம் ஆண்டின் செப்டம்பர் 21-ஆம் தேதி நிலவரப்படி 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.1,53,780-ஆக இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் 5.13 சதவீதம் வரை தங்கத்தின் விலை சரிந்துள்ளது. இது ஒரு நல்ல சூழலாகவே பார்க்கப்படுகிறது.

தீபாவளிக்கு தங்க நகை ஷாப்பிங்: இப்பவே வாங்கலாமா? இல்ல வெயிட் பண்ணலாமா? எக்ஸ்பர்ட் அட்வைஸ் இதுதான்!

நீங்கள் திருமணத்திற்காக நகை வாங்க திட்டமிட்டு கொண்டிருக்கிறீர்களா? இப்போது நகை வாங்கலாமா? அல்லது இன்னும் விலை குறையும் வரை காத்திருக்கலாமா? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர் என்பதைப் பார்ப்போம்.

ஆனந்த் ரதி ஷேர் அண்ட் ஸ்டாக் புரோக்கர்ஸ் நிறுவனத்தின் இயக்குனரும் தலைவருமான தாமஸ் ஸ்டீபன் தற்போதைய விலை சரிவை தங்கம் வாங்குவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் தங்கத்தின் தேவை தொடர்ந்து அதிகரிக்கும். எனவே எப்போதெல்லாம் தேவை அதிகரிக்கிறதோ அப்போது விலை குறைய வாய்ப்பில்லை. அதோடு உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளும் தொடர்ந்து தங்கள் தங்க இருப்பை அதிகரித்து வருகின்றன. எனவே காத்திருக்காமல் தற்போதைய சூழலை பயன்படுத்தி நகை வாங்கலாம் என்று கூறியுள்ளார்.

மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் கமாடிட்டி ஆய்வாளரான மானவ் மோடி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் திருமணத்திற்காக நகை வாங்குபவர்கள் அதிகரிக்க கூடும். அடுத்த 2027-ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரை தங்கத்திற்கான தேவை அதிகமாக இருக்கும். எனவே திருமணம் மற்றும் பண்டிகைக்காக தங்கம் வாங்க நினைப்பவர்கள் தற்போதைய விலை சரிவை பயன்படுத்தலாம். ஆனால் ஒரே நேரத்தில் வாங்காமல் பிரித்து பிரித்து வாங்குவது நல்லது என்று கூறியுள்ளார்.

முதலீட்டுத் தளமான Trackk-ன் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான வேதாந்த் குப்தே, வீட்டில் திருமணம் நடைபெறவிருந்தால் விலை குறைந்த இந்தத் தருணத்தை பயன்படுத்தி தங்கம் வாங்கலாம். சந்தையை யாராலும் கணிக்க முடியாது. எனவே தற்போதைய விலை சரிவை பயன்படுத்துவது சிறந்தது என்று கூறியுள்ளார்.

நகை வாங்க திட்டமிடுபவர்கள் ஒரு சில விஷயங்களை கவனிக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய அரசியல் பதற்றங்கள் போன்றவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும். புவிசார் அரசியல் பதற்றம் அதிகரித்தால் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.

நகை வாங்கும் போது சேதாரம் 8 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை இருக்கும். எனவே இதை முன் கூட்டியே பார்த்து நகை வாங்க வேண்டும். அதோடு கல்யாண சீசன் வந்தால் அதற்கு 1 அல்லது 1.5 மாதத்திற்கு முன்பே நகை வாங்குவது சேதார கட்டணத்தை குறைக்க உதவும்.

Share This Article

Story first published: Thursday, October 22, 2026, 13:46 [IST]

Other articles published on Oct 22, 2026

Read More

Previous Post

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post

Donald Trump | “என் பெயரில் பெருங்கடல்… சுந்தர் பிச்சைதான் மறுத்துவிட்டர்” – டிரம்ப் கலகலப்பு! | World News (உலக செய்திகள்)

Next Post
Donald Trump | “என் பெயரில் பெருங்கடல்… சுந்தர் பிச்சைதான் மறுத்துவிட்டர்” – டிரம்ப் கலகலப்பு! | World News (உலக செய்திகள்)

Donald Trump | “என் பெயரில் பெருங்கடல்... சுந்தர் பிச்சைதான் மறுத்துவிட்டர்” - டிரம்ப் கலகலப்பு! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin