எலக்ட்ரிக் முறையில் இயங்கும் திறன், சிறந்த பயண வரம்பு (range), விரைவான சார்ஜிங் வசதி, பாதுகாப்பு அம்சங்கள், நவீன இணைப்புத் தொழில்நுட்பம் மற்றும் பயண வசதிகள் ஆகியவற்றுடன், டாடா நிறுவனத்தின் ‘Acti.EV’ கட்டமைப்பில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
Read More
