• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தை நிராகரித்த நட்சத்திர நடிகை…யார் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
November 1, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தை நிராகரித்த நட்சத்திர நடிகை…யார் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,ராஷ்மிகா மந்தனா தற்போது ஸ்டார் ஹீரோ படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதே நேரத்தில், பெண்களை மையமாகக் கொண்ட படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தம்மா படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகா, விரைவில் தி கேர்ள் பிரண்ட் படத்தின் மூலம் நம்மிடம் வரவுள்ளார்.

தேசிய விருது பெற்ற ராகுல் ரவீந்திரன், இந்த படத்தை இயக்குகிறார். தசரா புகழ் தீட்சித் ஷெட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திலிருந்து வெளியான போஸ்டர்கள், டீசர்கள் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

இப்படம் வருகிற 7-ம் தேதி வெளியாக உள்ளது. இதனால், படக்குழு புரமோஷனில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில், படம் பற்றி பல சுவாரசியமான விஷயங்கள் வெளியாகி வருகின்றன.

தி கேர்ள் பிரண்ட் படத்திற்கு ராஷ்மிகா மந்தனா முதல் தேர்வாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. இயக்குனர் ராகுல் ரவீந்திரன் இதை வெளிப்படுத்தினார். அவர் கூறுகையில், ‘நான் ஒரு கதையைத் உருவாக்கும்போதெல்லாம், அதை என் நண்பர்கள் வெண்ணிலா கிஷோர், சமந்தா, அதிவி சேஷ், சுஜீத் ஆகியோரிடம் நிச்சயமாகக் காண்பிப்பேன். இது எனது பழக்கம். எனவே நான் தி கேர்ள் பிரண்ட் கதையை சமந்தாவிடம் கொடுத்தேன்.

அவர் முழு கதையையும் படித்துவிட்டு இந்தப் படம் எனக்கு சரியாக இருக்காது, ராஷ்மிகாவிடம் கூறுங்கள் என்று அறிவுறுத்தினார். இதனால், கதையை நான் ராஷ்மிகாவுக்கு அனுப்பினேன். அவர் இரண்டு நாட்கள் படித்து ஓகே சொன்னார்’ என்றார்.

The post ‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தை நிராகரித்த நட்சத்திர நடிகை…யார் தெரியுமா? appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

Gold Price in Pakistan | பாகிஸ்தானில் 10 கிராம் 24 காரட் தங்கம் எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க! | வணிகம்

Next Post

பிணைக்கைதிகளின் உடல்களை மாற்றி அனுப்பிய ஹமாஸ்: இஸ்ரேல் கொந்தளிப்பு

Next Post
பிணைக்கைதிகளின் உடல்களை மாற்றி அனுப்பிய ஹமாஸ்: இஸ்ரேல் கொந்தளிப்பு

பிணைக்கைதிகளின் உடல்களை மாற்றி அனுப்பிய ஹமாஸ்: இஸ்ரேல் கொந்தளிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin