• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தில்லியில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தது! காரணம் என்ன?

GenevaTimes by GenevaTimes
April 13, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
தில்லியில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தது! காரணம் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முதல் காலாண்டில் தலைநகரான தில்லியில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை முன்பை விடக் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் காவல் துறையினரின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம் என காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தில்லி காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது,

ஜனவரி 1 முதல் மார்ச் 31ஆம் தேதி வரையிலான முதல் காலாண்டில், முந்தைய தரவுகளை ஒப்பிடும்போது தில்லியில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டு தரவுகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது அதிக கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளைக் கண்டறிய முடியும்.

2025-ல் தலைநகரில் 107 கொலைகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டில் 105 கொலைகள் நடந்திருந்தாலும் 2023 உடன் ஒப்பிடும்போது இது குறைவாகும். 2023-ல் 115 கொலைச் சம்பவங்கள் அரங்கேறியிருந்தன. அதாவது கடந்த மூன்று ஆண்டுகளில் 6.95% குறைந்துள்ளன.

2023-ல் 105 கொலை முயற்சி வழக்குகள் பதிவாகியிருந்தன. 2024-ல் 203 கொலை முயற்சியும், இதுவே 2025-ல் 168 கொலை முயற்சி வழக்குகள் பதிவாகியுள்ளன. 2023 உடன் ஒப்பிடும்போது 6.32% அதிகமாகும்.

திருட்டு வழக்குகள் 2024-ல் தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது (424 வழக்குகள்). 2023-ல் 375 திருட்டு வழக்குகள் பதிவான நிலையில், 2025-ல் 315 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 25.7% குறைவாகும்.

வழிப்பறி அல்லது செயின் பறிப்பு சம்பவங்கள் தில்லி சாலைகளில் நிகழும் முக்கியமான குற்றமாகும். 2025ஆம் ஆண்டு 37.69% குறைந்துள்ளது. 2025-ல் 1199 வழிப்பறி வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவே 2024-ல் 1952 வழக்குகளும், 2023-ல் 1812 வழக்குகளும் பதிவாகியிருந்தன.

தில்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் 12.3% குறைந்துள்ளது. 2023-ல் 422 வழக்குகள் பதிவான நிலையில், 2025-ல் பெண்களுக்கு எதிராக 370 வழக்குகள் பதிவாகியுள்ளன எனக் குறிப்பிட்டார்.

Read More

Previous Post

Tamilmirror Online || பட்டலந்த மீதான விவாதம் அடுத்த மாதம்

Next Post

ரசிகரின் தலையை பதம் பார்த்த நிகோலஸ் பூரனின் சிக்ஸர்.. ரத்தம் சொட்டிய நிலையிலும் கிரிக்கெட் பார்க்க விருப்பம்!

Next Post
ரசிகரின் தலையை பதம் பார்த்த நிகோலஸ் பூரனின் சிக்ஸர்.. ரத்தம் சொட்டிய நிலையிலும் கிரிக்கெட் பார்க்க விருப்பம்!

ரசிகரின் தலையை பதம் பார்த்த நிகோலஸ் பூரனின் சிக்ஸர்.. ரத்தம் சொட்டிய நிலையிலும் கிரிக்கெட் பார்க்க விருப்பம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin