• Login
Tuesday, September 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திலீபனின் சிலையை மீள நிறுவகோரி : நல்லூரில் மூன்றாவது நாளாகவும் தொடரும் போராட்டம்

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
திலீபனின் சிலையை மீள நிறுவகோரி : நல்லூரில் மூன்றாவது நாளாகவும் தொடரும் போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


  யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில்
அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தியாக தீபத்தின் சிலையை காவல்துறையினர் பெயர்த்து
எடுத்து சென்றமையை கண்டித்தும், சிலையை மீள அவ்விடத்தில் நிறுவ வேண்டும்
எனவும் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது நாளாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமையும்
போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



தியாக தீபத்தின் நினைவாலயம் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை, பொது
அமைப்புக்களின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிலையை பெயர்த்து எடுத்துச் சென்ற காவல்துறையினர்

தியாக தீபத்தின் நினைவாலயம் பகுதியில் தியாக தீபத்தின் 39 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாள் நிகழ்வான கடந்த 15ஆம் திகதி சிலை
வைக்கப்பட்டு , தொடர்ந்து 12 நாட்கள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று, கடந்த
சனிக்கிழமை இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.

திலீபனின் சிலையை மீள நிறுவகோரி : நல்லூரில் மூன்றாவது நாளாகவும் தொடரும் போராட்டம் | Protest In Nallur Continues For The Third Day


இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நினைவாலயத்திற்கு யாழ்ப்பாண தலைமை காவல்
நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான சுமார் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் , இரண்டு
காவல்துறை வாகனங்களில் வந்து சிலையை அங்கிருந்து பெயர்த்து எடுத்து சென்றுள்ளனர்.

சிலையை மீள நிறுவகோரி போராட்டம் 

காவல்துறையினரால் சிலை பெயர்த்து எடுத்து செல்லப்பட்டதனை கண்டித்தும் , மீள அந்த
சிலையை அவ்விடத்தில் நிறுவ வேண்டும் என கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

திலீபனின் சிலையை மீள நிறுவகோரி : நல்லூரில் மூன்றாவது நாளாகவும் தொடரும் போராட்டம் | Protest In Nallur Continues For The Third Day


அதேவேளை குறித்த சிலையை மீள அவ்விடத்தில் நிறுவ வேண்டும் என சிலை எடுத்து
செல்லப்பட்ட தினமான ஞாயிற்றுக்கிழமை தியாகி திலீபனின் நினைவேந்தல் குழுவின்
ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மறுநாள் திங்கட்கிழமை வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பொது
அமைப்புக்களின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

AI நாடாக உருவெடுக்கும் மலேசியா – இலக்கவியல் முதலீடுகளை பொருளாதார வாய்ப்புகளாக மாற்ற MDEC தீவிர முயற்சி | Makkal Osai

Next Post

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து! | India News (இந்தியா செய்திகள்)

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin