• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்  | Tirupur Powertable Owners Protest

GenevaTimes by GenevaTimes
August 22, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்  | Tirupur Powertable Owners Protest
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருப்பூர்: பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் 7 சதவீத கூலி உயர்வு வழங்காததால், பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று (ஆக.22) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கி உள்ளனர்.

திருப்பூர் பவர் டேபிள் உரிமையாளர் சங்கத்தினர், பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்திடம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்கனவே செய்து கொண்ட கூலி உயர்வு ஒப்பந்தப்படி, நடப்பாண்டுக்கு பவர்டேபிள் உரிமையாளர்களுக்கு 7 சதவீதம் கூலி உயர்வை பனியன் உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும். ஆனால் பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் 7 சதவீத கூலி உயர்வை வழங்காமல் உள்ளனர். இதனால் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களில் இருந்து டெலிவரி எடுப்பதையும், டெலிவரி கொடுப்பதையும் நிறுத்தி விட்டு இன்று முதல் திருப்பூர் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் முருகேசன் கூறும்போது, ”திருப்பூர் மட்டுமின்றி அவிநாசி, சேவூர், நம்பியூர், புளியம்பட்டி, ஈரோடு, சேலம் என பல்வேறு இடங்களில் பவர்டேபிள் நிறுவனங்கள் உள்ளன. 900-க்கும் மேற்பட்ட பவர்டேபிள் நிறுவனங்கள் உரிய கூலி உயர்வு வழங்கப்படாததால், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. பனியன் உற்பத்தி நிறுவனங்கள் வழங்கும் துணியை தைத்து கொடுக்கும் இந்த பணியில், சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

தற்போதைய போராட்டத்தின் காரணமாகவும், பனியன் உற்பத்தியாளர்களிடம் இருந்து துணிகளை வாங்குவதையும், தைத்து கொடுத்த பனியன் துணிகளை டெலிவரி கொடுப்பதையும் முற்றிலும் நிறுத்தி உள்ளோம். கூலி உயர்வு வழங்கினால் மட்டுமே மீண்டும் நிறுவனங்கள் செயல்படும்” என்று அவர் தெரிவித்தார்.



Read More

Previous Post

Bank Account | ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்துள்ளீர்களா… அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

Next Post

ரஷ்யா – உக்ரைன் இடையே அமைதி ஏற்பட நடவடிக்கை: போலந்தில் பிரதமர் மோடி தகவல் | Russia Ukraine peace process PM Modi informs in Poland

Next Post
ரஷ்யா – உக்ரைன் இடையே அமைதி ஏற்பட நடவடிக்கை: போலந்தில் பிரதமர் மோடி தகவல் | Russia Ukraine peace process PM Modi informs in Poland

ரஷ்யா - உக்ரைன் இடையே அமைதி ஏற்பட நடவடிக்கை: போலந்தில் பிரதமர் மோடி தகவல் | Russia Ukraine peace process PM Modi informs in Poland

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin