• Login
Sunday, February 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

திருப்பூரில் கைது செய்யப்பட்ட ஆறு வங்கதேசத்தினர்: இந்தியா தாக்குதல் திட்டம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 22, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
திருப்பூரில் கைது செய்யப்பட்ட ஆறு வங்கதேசத்தினர்: இந்தியா தாக்குதல் திட்டம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 22, 2026 11:50 AM IST

கைதான 6 பேரும் நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததாகவும் டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் 6 வங்கதேசத்தினர் கைது
திருப்பூரில் 6 வங்கதேசத்தினர் கைது

திருப்​பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கைதுசெய்யப்பட்ட ஆறு வங்​கதேசத்தினர், இந்தியா முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பூரில் இருந்து பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சிலர் கருத்துகள் பதிவிடுவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக டெல்லி கியூ பிரிவு காவலர்கள் திருப்பூர் வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், திருப்பூரில் ஊத்துக்குளி, பல்லடம், திருமுருகன் பூண்டி பகுதிகளில் வங்கதேசத்தைச் சேர்ந்த 6 பேர் முறைகேடாக பதுங்கி பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மிசானுர் ரகுமான், முகமது ஷபாத், உமர் உட்பட ஆறு பேரையும் காவலர்கள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள் மற்றும் 16 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் அனைவரும் போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி வந்ததும் புலனாகியது. அதன்பின் கைதுசெய்யப்பட்ட ஆறு பேரையும் ரயில் மூலம் டெல்லி அழைத்துச் சென்றனர்.

#WATCH | Tiruppur, Tamil Nadu | Visuals of the six arrested accused, namely Mizanur Rahman, Mohammad Shabat, Umar, Mohammad Litan, Mohammad Shahid, and Mohammad Ujjal from Tamil Nadu, being taken to Delhi, yesterday.


The six accused were arrested by the Delhi Police. https://t.co/SAkLoE8Bji pic.twitter.com/PykAiqRrOv

— ANI (@ANI) February 22, 2026

முதல் கட்ட விசாரணையில் ஆறு பேரும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Location :

Tiruppur,Tiruppur,Tamil Nadu

First Published :

Feb 22, 2026 11:50 AM IST

Read More

Previous Post

இந்தியா தொடர்பான நிலைப்பாட்டை மாற்றியது ஜேவிபி! ரில்வின் அறிவிப்பு

Next Post

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் விமான தாக்குதல்…20 பேர் உயிரிழப்பு! | World News (உலக செய்திகள்)

Next Post
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் விமான தாக்குதல்…20 பேர் உயிரிழப்பு! | World News (உலக செய்திகள்)

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் விமான தாக்குதல்...20 பேர் உயிரிழப்பு! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin