• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 4, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு,மறைந்த பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி. இவரது மகள் ஜான்வி கபூர். இவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போது ‘தேவரா’ என்ற படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகி இருக்கிறார். இதை அடுத்து தமிழ் படத்தில் நடிக்க கதை கேட்கிறார். இவர் ஆன்மிகத்தின் மீது அதிக நாட்டம் கொண்டவர். அதனால் அடிக்கடி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்.

அதன்படி, இன்று நடிகை ஜான்வி கபூர் திருப்பதியில் உள்ள பாலாஜி கோவிலுக்கு சென்றுள்ளார். மேலும் திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்தே சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். ஜான்வி கபூரின் நண்பர் ஷிகர் பஹாரியா மற்றும் அவரது தாயார் ஸ்ம்ருதி பஹாரியாவும் அவருடன் சாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன.

Previous articleஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டொனால்டு டிரம்பிற்கு அடுத்த வாரம் தண்டனை அறிவிப்பு
Next articleபுதிய மன்னிப்பு விண்ணப்பம் குறித்து இதுவரை எந்த அறிவுறுத்தலும் இல்லை என்கிறார் நஜிப்பின் வழக்கறிஞர்



Read More

Previous Post

மருத்துவமனைக்குச் சென்ற பும்ரா.. கேப்டனான விராட் கோலி.. சிட்னி டெஸ்ட்டில் பெரிய ட்விஸ்ட்!

Next Post

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்கட்சி மோதல் : சஜித்தின் தலைமைப்பதவிக்கும் ஆபத்து…!

Next Post
ஐக்கிய மக்கள் சக்தியில் உள்கட்சி மோதல் : சஜித்தின் தலைமைப்பதவிக்கும் ஆபத்து…!

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்கட்சி மோதல் : சஜித்தின் தலைமைப்பதவிக்கும் ஆபத்து...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin