03

விமானத்தில் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தாங்கள் விமானத்தில் வந்ததற்கு உரிய போர்டிங் பாஸ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து தேவஸ்தானத்தின் ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு தலா ரூ.10 ஆயிரம் நன்கொடை செலுத்தி, 500 ரூபாய் கட்டணமும் செலுத்தி விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வாங்கி ஏழுமலையானை வழிபட்டு சென்றனர்.