• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

திருப்பதி ஏழுமலையானுக்கு அளித்த காணிக்கையில் ரூ.100 கோடி மோசடி: டிஜிபியிடம் தேவஸ்தான உறுப்பினர் புகார் மனு | 100 crore fraud in offerings made to Tirupati Ezhumalaiyan

GenevaTimes by GenevaTimes
December 30, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
திருப்பதி ஏழுமலையானுக்கு அளித்த காணிக்கையில் ரூ.100 கோடி மோசடி: டிஜிபியிடம் தேவஸ்தான உறுப்பினர் புகார் மனு | 100 crore fraud in offerings made to Tirupati Ezhumalaiyan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விஜயவாடா: ​திருப்பதி ஏழுமலை​யானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணத்தை எண்ணும்​போது ரூ.100 கோடி வரை மோசடி செய்த விவகாரம் குறித்து முன்​னாள் அறங்​காவலரிடம் விசாரணை நடத்த வேண்​டும் என்று வலியுறுத்தி ஆந்திர மாநில டிஜிபி திரு​மலரா​விடம் நேற்று புகார் மனு அளிக்​கப்​பட்​டது.

திருமலை பெரிய ஜீயர் மடத்​தில் பணியாற்றிய ரவிகு​மார் என்பவர் ஏழுமலை​யானுக்கு பக்தர்கள் காணிக்கை செலுத்திய பணத்தை எண்ணும் இடமான ‘பரகாமணி’ க்கு மேற்​பார்​வை​யாளராக கடந்த ஜெகன் ஆட்சி​யில் நியமனம் செய்​யப்​பட்​டார். இவர் தனது உள்ளாடை மூலம் பல வெளி​நாட்டு கரன்​சிகளை அவ்வப்​போது திருடி வந்துள்ளார். இதனை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்த தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அவரை கடந்த ஆண்டு கைது செய்​தனர். இவர் சுமார் ரூ.100 கோடி வரை திருடி​யிருப்பது விசா​ரணை​யில் தெரிய​வந்தது.

இதுதொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்​டும் என்று மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய், தெலுங்கு தேசம் கட்சி​யின் எம்.எல்.சி ராம்​கோபால் ரெட்டி மற்றும் அப்போதைய பாஜக மாநில செய்தி தொடர்​பாள​ரும், இப்போதைய திருப்பதி தேவஸ்தான அறங்​காவலர் குழு உறுப்​பினருமான பானுபிர​காஷ் ரெட்டி ஆகியோர் வலியுறுத்​தினர்.

லோக் அதாலத்: இது தொடர்பாக திருமலை முதலாவது காவல் நிலை​யத்​தில் பிரிவு 379 (திருட்டு) மற்றும் 381 (ஊழியர் செய்​யும் திருட்டு) ஆகிய பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்​யப்​பட்டு ரவிகு​மாரும் கைது செய்​யப்​பட்​டார். திருப்பதி நீதி​மன்​றத்​தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. திருடிய பணத்​தில் ரவிகு​மார், திருப்பதி மற்றும் சென்னை​யில் பல சொத்துகளை வாங்​கியது விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.ரூ.100 கோடி மதிப்புள்ள அந்த சொத்துகளை மீண்​டும் திருப்பி கொடுத்து விடு​வதாக ரவிகுமார் கூறினார். இதனால், லோக் அதாலத் மூலமாக வழக்கு ‘செட்​டில்’ ஆனதாக தெரிவிக்​கப்​பட்​டது.

சொத்தில் பங்கு: ஆனால், ரவிகு​மார் தேவஸ்​தானத்​துக்கு கொடுத்த ரூ.100 கோடிம​திப்புள்ள சொத்துகளை கடந்த அறங்​காவலர் குழுவை சேர்ந்த தலைவர் மற்றும் அதிகாரிகள் பங்கு போட்டு கொண்​டனர் என தற்போது தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்​பினரான பானுபிர​காஷ் குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அமராவ​தி​யில் ​போலீஸ் டிஜிபி ​திருமல ரா​விடம் அவர் நேற்று பு​கார் மனு அளித்​தார். இது தொடர்பாக விரிவான ​விசாரணை தேவை என​வும் அவர்​ வலி​யுறுத்​தி உள்​ளார்.



Read More

Previous Post

நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை அணி

Next Post

‘ஈகோ தலைக்கேறியது.. முட்டாள்தனமான ஷாட்'-ரிஷப் பண்ட் பேட்டிங்கை விமர்சித்தது ஏன்? -சுனில் கவாஸ்கர் விளக்கம்

Next Post
‘ஈகோ தலைக்கேறியது.. முட்டாள்தனமான ஷாட்'-ரிஷப் பண்ட் பேட்டிங்கை விமர்சித்தது ஏன்? -சுனில் கவாஸ்கர் விளக்கம்

‘ஈகோ தலைக்கேறியது.. முட்டாள்தனமான ஷாட்'-ரிஷப் பண்ட் பேட்டிங்கை விமர்சித்தது ஏன்? -சுனில் கவாஸ்கர் விளக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin