• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திருடன் என்ற பட்டத்துடன் சாகப்போகின்றேனா..! மகிந்தவிற்கு ஏற்பட்ட கவலை

GenevaTimes by GenevaTimes
November 9, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
திருடன் என்ற பட்டத்துடன் சாகப்போகின்றேனா..! மகிந்தவிற்கு ஏற்பட்ட கவலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (mahinda rajapaksa)தனக்குச் சொந்தமில்லாத ஐந்து சதத்தை கூட தான் பெற்றுக்கொள்ளவில்லை என தன்னிடம் தெரிவித்ததாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்(sajara kariyawasam) தெரிவித்துள்ளார்.


1970 ஆம் ஆண்டு முதல் நாட்டிற்காக உழைத்த போதிலும் இன்று நாட்டு மக்களிடம் இருந்து திருடன் என்ற பெயருடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அவ்வளவு காலம் வாழ்வேனா..! 

அந்த அபத்தமான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி விரைவாக அதனை நீக்குவோம் என்று கூறிய போது, ​​தான் அவ்வளவு காலம் வாழ்வேனா என முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்பியதாக சாகர காரியவசம் தெரிவித்தார்.

திருடன் என்ற பட்டத்துடன் சாகப்போகின்றேனா..! மகிந்தவிற்கு ஏற்பட்ட கவலை | Will I Have Die After Being Called A Thief Mahinda


களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அரசியல் அதிகாரம் பெறுவதற்காக, எந்தத் தவறும் செய்யாத ஒரு மனிதனின் பண்பைக் கொன்று பிணங்களை குவிப்பதை விட பாவம் வேறொன்றுமில்லை என குறிப்பிட்டார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

பிகேஆர் தலைவர் பதவிக்கான கால வரம்பு ஒரு பிரச்சினை அல்ல என்கிறார் ஃபஹ்மி | Makkal Osai

Next Post

Top 10 News : கனமழை பெய்ய வாய்ப்பு.. ரூ.20 அபராதம் விதிக்கும் நடைமுறை அமல்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Next Post
Top 10 News : கனமழை பெய்ய வாய்ப்பு.. ரூ.20 அபராதம் விதிக்கும் நடைமுறை அமல்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Top 10 News : கனமழை பெய்ய வாய்ப்பு.. ரூ.20 அபராதம் விதிக்கும் நடைமுறை அமல்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin