• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திருச்சி – இலங்கை இடையே கூடுதல் விமான சேவை

GenevaTimes by GenevaTimes
November 2, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
திருச்சி – இலங்கை இடையே கூடுதல் விமான சேவை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியா (India) திருச்சி – இலங்கை இடையே கூடுதல் விமான சேவையை சிறிலங்கன் விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

திருச்சியில் கடந்த (31.10.2024) நடந்த விழாவில் சிறிலங்கன் விமான நிறுவன (SriLankan Airlines) திருச்சி நிலைய மேலாளா் அஜாஸ் சேவையை ஆரம்பித்து வைத்துள்ளார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, துபாய், சாா்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன.

கூடுதல் விமானச் சேவை

இவற்றில் இலங்கை தவிர மற்ற நாடுகளுக்கு தினசரி 1 முதல் 4 சேவைகள் உள்ளன. ஆனால் இலங்கைக்கு விமானங்களை இயக்கும் சிறிலங்கன் விமான நிறுவனம் தினசரி 1 என்ற வகையில் வாரந்தோறும் 7 சேவைகளை மட்டுமே இயக்கி வந்தது.

திருச்சி - இலங்கை இடையே கூடுதல் விமான சேவை | Srilanka To India Srilankan Airlines Flight Time

அதன்படி வாரத்தில் செவ்வாய், புதன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு இலங்கையிலிருந்து வரும் விமானம் 10.10 இற்கு மீண்டும் இலங்கை செல்லும்.

இதுபோல திங்கள், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 3.05 மணிக்கு இலங்கையிலிருந்து வரும் விமானம் 4.10-க்கு புறப்பட்டு செல்கிறது.




இந்நிலையில், வியாழக்கிழமைகளில் காலையும் இலங்கைக்கு கூடுதல் விமானச் சேவை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

காதல் பற்றிய துணைவேந்தரின் பொருத்தமற்ற ஆலோசனை – Malaysiakini

Next Post

ஆபாச பேச்சு சர்ச்சை: ஷைனாவிடம் மன்னிப்புக் கோரிய உத்தவ் கட்சி எம்.பி அரவிந்த் சாவந்த் | Arvind Sawant of Shiv Sena (UBT) apologises for sexist remark on Shaina NC after backlash

Next Post
ஆபாச பேச்சு சர்ச்சை: ஷைனாவிடம் மன்னிப்புக் கோரிய உத்தவ் கட்சி எம்.பி அரவிந்த் சாவந்த் | Arvind Sawant of Shiv Sena (UBT) apologises for sexist remark on Shaina NC after backlash

ஆபாச பேச்சு சர்ச்சை: ஷைனாவிடம் மன்னிப்புக் கோரிய உத்தவ் கட்சி எம்.பி அரவிந்த் சாவந்த் | Arvind Sawant of Shiv Sena (UBT) apologises for sexist remark on Shaina NC after backlash

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin