• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

திருச்சியில் தங்கம் விலை குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..

GenevaTimes by GenevaTimes
April 13, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
திருச்சியில் தங்கம் விலை குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவைப் பொறுத்தவரைத் தங்கமானது வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.  அதனால் சர்வதேசச்சந்தை நிலவரத்தைப் பொறுத்து தங்கம் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை சமீபகாலமாகத் தொடர்ந்து அதிகரித்து வந்தது நகைப்பிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இன்று திருச்சி சந்தை நிலவரத்தின் படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120  குறைந்திருப்பது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருச்சியில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை..

திருச்சியில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு நேற்று (ஏப்ரல் 12) ரூ.6,720 ஆக இருந்தது. இன்று (ஏப்ரல் 13) கிராமுக்கு ரூ.20 குறைந்து திருச்சியில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,700 ஆகவும், ஒரு சவரன் ரூ.53,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

விளம்பரம்

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,025 ஆகவும், ஒரு சவரன் ரூ.40,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.89 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

IPL 2024 Points Table: 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட லக்னோ.. சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் எந்த இடத்தில் உள்ளது?

Next Post

போர் பதற்றம் – ஈரான், இஸ்ரேலுக்கு இந்தியர்கள் பயணம் செய்ய வேண்டாம்

Next Post
போர் பதற்றம் – ஈரான், இஸ்ரேலுக்கு இந்தியர்கள் பயணம் செய்ய வேண்டாம்

போர் பதற்றம் - ஈரான், இஸ்ரேலுக்கு இந்தியர்கள் பயணம் செய்ய வேண்டாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin