இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் சர்வதேச மார்க்கெட் நிலவரத்தைப் பொறுத்து விலை ஏற்றம் இறக்கத்துடன் காணப்படும்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் திருச்சியில் இன்றும் தங்கம் விலை அதிகரித்து உள்ளது. திருச்சியில் 22 காரட்ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு நேற்று (ஏப்ரல் 10) ரூ.6,620 ஆக இருந்தது.
இதையும் படிங்க: மதுரையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. மார்க்கெட் நிலவரம் என்ன..?
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 11) கிராமுக்கு ரூ.10 அதிகரித்து திருச்சியில் 22 காரட்ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.6,630 ஆகவும், ஒரு சவரன் ரூ.53,040 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,973 ஆகவும், ஒரு சவரன் ரூ.39,784 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.88.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.88,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
