Last Updated:
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழில் இயற்றப்பட்ட திருக்குறள், ஆன்மிகம், தத்துவம், வாழ்க்கைக்கு தேவையான ஞானத்தை கொண்டதாக திகழ்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக உஸ்பெகிஸ்தான் நாட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது தலைநகர் தாஷ்கண்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அறிவைச் செழுமையாக்கும் திருக்குறளை, உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்க, உஸ்பெகிஸ்தான் கல்வி நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


