• Login
Thursday, April 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திருகோணமலையில் களவாடப்பட்ட சட்டத்தரணியின் மோட்டார் சைக்கிள்

GenevaTimes by GenevaTimes
April 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
திருகோணமலையில் களவாடப்பட்ட சட்டத்தரணியின் மோட்டார் சைக்கிள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருகோணமலை தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை ஜாமியா நகரில் பஜாஜ் டிஸ்கவர் EP – UU 9667 என்ற இலக்கத்தையுடைய சட்டத்தரணி ஒருவரின் மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளதாக தம்பலகாமம் காவல்துறையில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது.


வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்தமோட்டார் சைக்கிள் நேற்று (08.04) இரவு இவ்வாறு
களவாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


குறித்த சம்பவ இடத்துக்கு கந்தளாய் உதவி காவல்துறை அத்தியட்சகர் மற்றும் தடயவியல்
காவல்துறையினர் சென்று விசாரனையில் ஈடுபட்டனர்.

மேலதிக விசாரணை



இந்த நிலையில் இதுகுறித்து யாருக்காவது ஏதேனும் தகவல் தெரிந்தால், தயவு செய்து உடனடியாக
அறியத் தருமாறும் உரிமையாளரால் கோரப்பட்டுள்ளது.

திருகோணமலையில் களவாடப்பட்ட சட்டத்தரணியின் மோட்டார் சைக்கிள் | Lawyer S Motorcycle Stolen Trinco


குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர்
முன்னெடுத்துள்ளனர்.


இதற்கு முன்னரும் ஓரிரு வாரங்களுக்குள் முள்ளிப்பொத்தானை பகுதியில் பல
திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மருத்துவ அமைச்சு மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கு பாதுகாப்பு  கையிருப்புகளை அதிகரிக்கிறது. – Malaysiakini

Next Post

பழங்குடியின மக்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய ஆனந்த் அம்பானி.. நல உதவிகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்தார்… | India News (இந்தியா செய்திகள்)

Next Post
பழங்குடியின மக்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய ஆனந்த் அம்பானி.. நல உதவிகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்தார்… | India News (இந்தியா செய்திகள்)

பழங்குடியின மக்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய ஆனந்த் அம்பானி.. நல உதவிகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்தார்… | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin