• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் விஜய்க்கு ஏற்படப்போகும் நிலை :எச்சரிக்கும் அதிமுக முக்கிய புள்ளி

GenevaTimes by GenevaTimes
October 22, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் விஜய்க்கு ஏற்படப்போகும் நிலை :எச்சரிக்கும் அதிமுக முக்கிய புள்ளி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், த.வெ.க.வை ‘ஆண்டவன் நினைத்தாலும் கூட காப்பாற்ற முடியாது’என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

ராட்சத பலம் கொண்ட திமுகவை எதிர்கொண்டு வீழ்த்த, அதிமுக கூட்டணியில் த.வெ.க. சேர வேண்டும் என்பதே இரு கட்சித் தொண்டர்களின் வலுவான விருப்பமாக உள்ளது

சரியான முடிவை எடுக்காத சிரஞ்சீவி

அரசியல் தலைவர்கள் சரியான நேரத்தில் முடிவெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த அவர் சில எடுத்துக்காட்டுகளை சுட்டிக்காட்டினார்:

திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் விஜய்க்கு ஏற்படப்போகும் நிலை :எச்சரிக்கும் அதிமுக முக்கிய புள்ளி | Aiadmk Urges Vijay S Tvk To Join Alliance

நடிகர் சிரஞ்சீவி அரசியல் கட்சி தொடங்கி சரியான முடிவை எடுக்காததால் தோல்வியை சந்தித்தார். ஆனால், அவரது சகோதரரான பவன் கல்யாண் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுத்ததால்தான், இன்று ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வராக உள்ளார்.

கேள்விக்குறியாகி உள்ள வைகோவின் அரசியல் எதிர்காலம்

சரியான முடிவை எடுக்க தவறியதால்தான் வைகோவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் விஜய்க்கு ஏற்படப்போகும் நிலை :எச்சரிக்கும் அதிமுக முக்கிய புள்ளி | Aiadmk Urges Vijay S Tvk To Join Alliance

கூட்டணி விவகாரங்களில் அதிமுக மிக துல்லியமாக சரியான பாதையில் பயணிப்பதாகவும் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். தகுந்த நேரத்தில் சரியான முடிவை எடுப்பவரே சிறந்த தலைவர் என்றும் அவர் வலியுறுத்தினார்.   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

இந்தோனேசிய மீனவர்கள் பெட்ரோனாஸ் கப்பலை விரட்டினர் – Malaysiakini

Next Post

பஞ்சாபில் மகன் மர்ம மரணம் தொடர்பாக முன்னாள் டிஜிபி, மனைவி மீது வழக்குப் பதிவு | Case registered on former DGP and wife in connection with son s death in Punjab

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In