தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும், இலங்கை கடற்படையை கண்டித்தும், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கடலூரில் மீனவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் நேரடியாக விஜய் கலந்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Read More

