திமுகவின் சித்து வேலை
அதற்கு உதாரணம் அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு. “வழக்கு கொடுக்காதே, Medical Test எடுக்காதே” என மாணவியிடம் சொல்லியது முதல், FIR லீக் வரை சகல சித்துவேலைகளையும் செய்தது திமுக! அதே போல் அண்ணா நகர் பாலியல் வழக்கில், 10 வயது சிறுமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட CBI விசாரணையை எதிர்த்து, உச்சநீதிமன்றம் வரை சென்று வாதிட்டது திமுக அரசு!

