போதை அதிகமாகிவிட்டதால் மக்களுக்குப் பாதுகாப்பில்லை, கொலை, கொள்ளை பாலியல் சீண்டல்கள் நடக்கிறது. இதை தடுக்க அதிமுக ஆட்சி மலர வேண்டும். கொங்கு மண்டலத்தில் முதியோர் வசிக்கும் இடத்தை தேர்வுசெய்து கொலை செய்து, கொள்ளையடித்து விட்டு செல்கிறார்கள்.
Read More