திமுக சார்பில் மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வலியுறுத்தப்பட வேண்டிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Read More

